பதின்மூன்றாம்  நிகழ்வு

 நான் அறிந்த சுஜாதா”

முன்னிலை:  சுஜாதா தேசிகன்
ஜெயராமன் ரகுநாதன்

கலந்துரையாடல் :

வருகை தருவோர் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும்

சுஜாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும்

இம்மாதக் கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல் 

அனைவரும் வருக 


 பனுவல் புத்தக நிலையம்,  எண். 112, திருவள்ளுவர்  சாலை, திருவான்மியூர் சென்னை  600041         21  மே   2016,
சனிக்கிழமை,
மாலை – 6.30 மணி
 (திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் –       BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

தொடர்பிற்கு : சுந்தரராஜன் (9442525191) – கிருபானந்தன் (9791069435)