சிறந்த தயாரிப்பு : முதல் பரிசு : Evam Lab : 27/ஃப்/5’11”

சிறந்த தயாரிப்பு : ரன்னர்ஸ் -அப் : QUID PRO QUO: தமயந்தி & The Ordinary City


பரிசு பெற்ற மற்றவர்கள்:
சிறந்த பொதுத் தோற்றம் : F D F S ( First Day First Show)
சிறந்த இயக்குனர்:பார்க்கவ் ராமகிருஷ்ணன் (Shakespeare As You Like It )
சிறந்த மேடைக்கதை : சென்னைப்பட்டினம்
சிறந்த நடிகர் (ஆண்) : கோகுல் ஆனந்த், வைத்யா எம் சுந்தர் , வெங்கடராமன் பாலகிருஷ்ணன்
சிறந்த நடிகர் (பெண்) : லக்ஷ்மிப்ரியா சந்த்ரமௌலி






இவை மீண்டும் பிஎஸ் பள்ளி நாடக மன்றத்தில் செப்டம்பர் 17,18 தினங்களில் நடக்க உள்ளன.
