Image result for இந்திரன் ஓவியர்

ஓவியக் கவிஞரும் பல புத்தகங்களை எழுதியவரும் , பல விருதுகளைப் பெற்றவருமான இந்திரன் அவர்கள் சென்ற மாதம் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துலக மக்களை ஒருங்கிணைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தினார்.  

கிரியேட்டிவ்  ஃபாரம்   என்பது அந்த அமைப்பு !

அதில் ” இன்றைய சிறுகதைகளின் சவால்கள்’ என்ற தலைப்பில் அனைத்துப் பெருமக்களும் கலந்து உரையாடினார்கள். 

அதன் காணொலிக் காட்சியைக் கீழே காணலாம். 

இலக்கியத்தில் விருப்பமுள்ள அனைவரும் கேட்டுப்  பயனடைய வேண்டும் என்பதே நம் விருப்பம்.