நமது குவிகத்தில், பல சரித்திர வரலாறுகளை  ரசிக்கத்தக்க வகையில்  “யாரோ” என்பவர் எழுதிக்கொண்டு வரும்  தொடர் “சரித்திரம் பேசுகிறது”.

இந்தப் புத்தகத்தின் முதல்பாகம் குவிகம்  பதிப்பகத்தின் சார்பில் வெளிவருகிறது.

இதன் வெளியீட்டு விழா டிசம்பர் 30 அன்று மாலை 7 மணிக்கு ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் குவிகம்  இலக்கியவாசலின்  விழாவாக நடைபெறும்!

அனைவரும் வருக!