இது மிகவும் சர்ச்சைக்கு உள்ளான குறும்படம்.

அடல்ட்ஸ் ஒன்லி படம்!

ஆசை என்னும் நெருப்புக்குள் பாயும்  பட்டாம்பூச்சியின் கதை !

இதுதான் பாரதி சொல்லும் பெண் சுதந்திரமா என்று சாடுபவர் பலர் !

பாலச்சந்தரின் அரங்கேற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இதை  ஏற்றுக் கொள்வார்களா?

பெண்டாட்டி சரியில்லை , குடும்பம் வெறுப்பேத்துகிறது என்று புழுங்கிய ஒரு கணவன் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணுடன் ஒரு ராத்திரி உறவு வைத்துக் கொண்டான் என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் சமூகம்  அதையே ஒரு பெண் செய்தால் அது கலாசார சீரழிவு என்று கூறுவது சரியா தப்பா?

ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?

பார்த்துவிட்டு நீங்களே தீர்மானியுங்கள் !