பிப்ரவரி 14 – வாலன்டைன்  தினம் என்று சொல்லப்படும் உலகக் காதலர் தினம். 

இது மாற்றுக் கலாசாரத்தின் திணிப்பு.. நமது கலாச்சாரத்துக்கு ஒத்துவராது என்றெல்லாம் கருத்துக் கணிப்புகள்.. கருத்துத் திணிப்புகள்.. 

காதல் இந்திய மண்ணின் பாரம்பரியம்.

காமசூத்ராவும், கஜுராவும், காளிதாசனும், காமத்துப்பாலும்  இருக்கும் இந்தியாவில் காதலை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. 

சிலப்பதிகாரத்தின் இந்திரவிழாதான் இன்றைய காதல் தினம். 

கொண்டாட விரும்புவர்கள் கொண்டாடுங்கள்!

மற்றவர்கள், சினிமாவில் டூயட் காட்சி வரும்போது தம் அடிக்கப் போவதுபோலப் போய் விடுங்கள்! 

 

Image result for february