“இந்த முகம் தானே  ஆயிரக்கணக்கான கப்பல்களை ஓடவிட்டது?”  என்று ஹோமரின் ஹெலன் பற்றி எழுதியதைப்போல

இந்தக் கண்ணசைவு மலையாள வீடியோ பிரியா பிரகாஷை உலக அளவு கொண்டுபோயிருக்கிறது.