சத்யஜித் ரே அவர்களின் குழந்தைகளுக்கான படம். அவர் ஒரு ஜீனியஸ்தான் சந்தேகமில்லை.  இல்லையென்றால் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னும் அப்படம் இத்தனை அபாரமாக இருக்கிறது!

பார்த்து ரசியுங்கள்.