உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோ, 2019
ஜூலை 3-4 இல் நடைபெற உள்ளது.
விவரங்களுக்குக் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்.!
இந்த விழாவிற்குச் செல்ல விருப்பம் உள்ளவர்கள் கை தூக்கவும் !!
