படம்பார்த்து கவிதை எழுதச் சொல்வார் பலர்!

கவிதையைப் படித்துவிட்டு அதற்குப் படம் பிடிக்கச் சொன்னோம்  !

அதன் விளைவு இந்த அட்டைப்படம் !! 

வலை போட்டு படம் பிடித்தவர்  “ஸீன்ஸ்” 

கவிதை  தந்தவர் “தீபா மகேஷ்”