ஜுன் மாத குறுக்கெழுத்துப் போட்டிகக்கான லிங்க் இதோ!
சரியான விடை எழுதியர்களில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
https://beta.puthirmayam.com/crossword/44E1D3095C
மே மாதக் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடை எழுதியவர்கள்
மெய்யழகி ,கதிர், கற்பகம், வைத்யநாதன், ராஜாமணி, துரை தனபாலன், சாந்தி , விஜயலட்சுமி கண்ணன், ராமமூர்த்தி, ஜெயா ஸ்ரீராம் , ஆர்க்கே , ஜானகி சாய், ரேவதி ராமச்சந்திரன், ராய செல்லப்பா, மாலதி, மனோகர், இந்திரா ராமநாதன், ஜானகி ஸ்ரீநிவாஸ் , எம் ராமசாமி, ரேவதி பாலு , நாகேந்திர பாரதி , கமலா முரளி, தயாளன்
அவற்றுள் அதிர்ஷ்டசாலியான நேயர் : கற்பகம்
கலந்து கொண்டவர் அனைவருக்கும் பரிசு பெற்றவருக்கும் வாழ்த்துக்கள் !

