
ஜூலை மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:
https://beta.puthirmayam.com/crossword/7695B6A879
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் அதிர்ஷ்டசாலி நேயருக்கு ரூபாய் 100 கிடைக்கும்
சென்ற மாதத்தில் வெளிவந்தக் குறுக்கெழுத்துப் போட்டியின் சரியான விடை
சரியான விடை எழுதியவர்கள் :
1. மெய்யழகி 9. ஜெயா ஸ்ரீராம்
2. வாணி ஜயராம் 10. இந்திரா ராமநாதன்
3, ரேவதி ராமச்சந்திரன் 11. எம் ராமசாமி
4. ரேவதி பாலு 12. தயாளன்
5. ஜானகி ஸ்ரீநிவாசன் 13, ராமமூர்த்தி
6. ராசியில்லாத பெயர் 14. கமலா முரளி
7. கதிர் கண்மணி 15. வைத்யநாதன்
8. உஷா ராமசுந்தர் 16. மனோகர்
இவர்களுள் அதிர்ஷ்ட சாலி நண்பர் கதிர் கண்மணி அவர்கள்.
உங்கள் வங்கிக் கணக்கு விவரம், IFSC CODE / அல்லது GPAY Account details அனுப்பவும்.

