
செப்டம்பர் மாதத்திற்கான குவிகம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ
https://beta.puthirmayam.com/crossword/6D8D1EEC5B
சரியான விடை எழுதி அனுப்பிய வாசகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்
சென்ற ஆகஸ்ட் மாதக் குறுக்கெழுத்துப் போட்டிக்கான சரியான விடை இதோ :
சரியான விடை எழுதியவர்கள்:
- மதிவாணன் 2. ஆர் சங்கரன் 3. ரங்கநாதன் 4. ரங்கநாதன் நாராயணன் 5. இந்திரா ராமநாதன் 6. விஜயலக்ஷ்மி கண்ணன் 7. ரேவதி பாலு 8. உஷா ராமசுந்தர் 9. ஜெயா ஸ்ரீராம் 10. ரேவதி ராமச்சந்திரன் 11. துரை தனபாலன் 13.மனோகர் 14. ஜானகி சாய் 14. ராமமூர்த்தி
அவர்களுள் குலுக்கலில் வெற்றி பெற்றவர் :
இந்திரா ராமநாதன்
அனைவருக்கும் வாழ்த்துகள்

