குவிகம் – பிரபா ராஜன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் பெண்களை உயர்வாகக் காட்டும் சிறப்புக் கதைப் போட்டி !!
சென்ற ஆண்டு முன்னூறுக்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பிய பெண்ணீய எழுத்தாளர் அனைவருக்கும் நன்றி.
இந்த ஆண்டும் உங்கள் திறமையைக் காட்ட அரியதொரு சந்தர்ப்பம் !
பெண்களை மையப்படுத்தியக் கதைகளை எழுதி அனுப்புங்கள் !
பரிசுகளை வெல்லுங்கள்!
அனைவரும் பங்குபெற வேண்டுகிறோம்.

