குறுக்கெழுத்துப் போட்டி: 353

குவிகம் குறுக்கெழுத்துப் போட்டியில்  இந்த மாதத்திற்கான  புதிர் இதோ ! சரியான விடை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிக்கு   (குலுக்கல் முறையில்) ரூபாய் 100 பரிசு!! 

 

https://beta.puthirmayam.com/crossword/190C849F34

 

சென்ற நவம்பர் மாதக் குறுக்கெழுத்தில் பங்கு பெற்ற நேயர்கள் :

  1. விஜயகுமார்
  2. பூ சுப்பிரமணியம்
  3. ராமமூர்த்தி
  4. அம்புஜவல்லி
  5. ராய செல்லப்பா
  6. மதிவாணன்
  7. மெய்யழகி
  8. ராதிகா பட்டபிராமன்
  9. கோமதி
  10. சங்கரன்
  11. ரேவதி ராமச்சந்திரன்
  12. உஷா ராமசுந்தர்
  13.  விஜயலட்சுமி கண்ணன்
  14. வைத்யநாதன்
  15. துறை தனபாலன்
  16. மாலதி
  17. ஜெயா ஸ்ரீராம்
  18. ரேவதி பாலு  – பரிசு
  19. கமலா முரளி

இவர்களில்  சரியான விடை எழுதி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி 

திருமதி ரேவதி பாலு

கலந்துகொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் !