குவிகம் பதிப்பகத்தின் மூலம் சென்ற மாதம் (டிசம்பர் 2023 ) வெளிவந்த புத்தங்களைப் பற்றிய விவரம் இங்கே தந்துள்ளோம். இனி ஒவ்வொரு மாதமும் குவிகம் பதிப்பகத்தில் வெளிவந்த புத்தகங்களின் தகவலும் அதன் விமர்சனங்களையும் தர இருக்கிறோம். 

இந்தப் புத்தகங்களை நாமும் படித்து மற்ற நண்பர்களையும் படிக்கத் தூண்டவேண்டும் என்பது எங்கள் அவா. அதுமட்டுமல்லாமல் இவற்றைப் பற்றிய உங்கள் விமர்சனமும் குவிகம் இலக்கியத் தகவல் வாட்ஸ் அப் குழுவில் எழுதவேண்டும்.  

குவிகம் பதிப்பகத்தில் இதுவரை வெளிவந்த அனைத்துப் புத்தகங்களின்  விவரம் தரப்பட்டுள்ளது .

இந்தப் புத்தகங்களை வாங்க விரும்புவோர்  புத்தகக் கண்காட்சியில் 444 வது விருட்சம் அரங்கில் கிருபாநந்தன் அவர்களை அணுகலாம்.

 நேரில் புத்தகம் வாங்க இயலாதவர்கள்  KUVIKAM PADHIPPAKAM  CURRENT ACCOUNT NO 510909010171947 CITY UNION BANK KKNAGAR CHENNAI IFSC CIUB0000184 என்ற வாங்கிக் கணக்குக்கு NEFT/IMPS /Google Pay மூலம் அனுப்பலாம். 

பணம் அனுப்பிய விவரம், தேவைப்படும் புத்தகங்கள் பட்டியல் மற்றும் முகவரியை +91 89396 04745 எண்ணிற்கு WHATSAPP / SMS மூலம் மறந்துவிடாமல் அனுப்பவும்

 

புத்தகப் பட்டியல்

 

கட்டுரை Rs.
Dr. தென்காசி கணேசன் என் எண்ண வானில் 120
Dr. தென்காசி கணேசன் நாளாம் நாளாம் திருநாளாம் 100
Dr. யோகராஜன் நான் பல் பேசுகிறேன் 80
Dr. ஜெ பாஸ்கரன் சும்மாவா சினிமா 200
E சண்முகசுந்தரம் வாழ்க்கை வாழ்வதற்கே 200
E சண்முகசுந்தரம்  கந்தபுராணம்                     300
M B மூர்த்தி என் அனுபவங்கள் 200
R Chandramouli Me and My Problem Chess 60
T V ராதாகிருஷ்ணன் ஸ்ரீமத் பாகவதம் 180
T V ராதாகிருஷ்ணன்  திரைப்பட இயக்குனர்கள் 220
ஆன்ஸிலா ஃபெர்னாண்டோ இரவென்னும் மந்திரவாதி 100
இராய செல்லப்பா அம்மாவுடன் பேசினீர்களா? 80
என் சுதா VISUAL MERCHANDISING
எஸ் கே என் சில படைப்பாளிகள் 75
எஸ் கே என் இன்னும் சில படைப்பாளிகள் 80
எஸ்.எல். நாணு தவறவிட்ட தருணங்களும்.. 170
கலாவதி பாஸ்கரன் வெற்றியின் அறிமுகம் 90
கட்டுரை
கலாவதி பாஸ்கரன் அதிசயம் அருளும் சீரடி நாதன் 80
கலியுகன் கோபி திருமணத்திற்குப் பின்னால் 120
கவிஞர் வைதீஸ்வரன் சில கட்டுரைகள் ஒரு நேர்காணல் 60
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி பெற்றோர்களே கவனியுங்கள் 60
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி Parents Ponder 40
கோமல் சுவாமிநாதன் பறந்துபோன பக்கங்கள் 250
சத்யா GP நதியிசைந்த நாட்களில் 125
சிறகு இரவிச்சந்திரன் அயல் திரை அனுபவங்கள் 150
சிறகு இரவிச்சந்திரன் கைவரிசைக்காரர்கள் 205
சிறகு இரவிச்சந்திரன் தான்தோன்றி கட்டுரைகள் 105
சிறகு இரவிச்சந்திரன் ஐரோபாவ் 150
சிறகு இரவிச்சந்திரன் கட்டுரைகள் 2020 65
ஞானானந்த பிரசாத் சாயிராம் லீலைகள் 80
துரை தனபாலன் ஒப்பற்ற உவமைகள் ஒளிர்கின்ற திருக்குறள் 140
தென்காசி கணேசன் மாதா+பிதா+தெய்வம்=குரு —–
மாலதி சுவாமிநாதன் மீண்டும் மனோதிடம் பெற்றவர்கள் 180
மீனாக்ஷி பாலகணேஷ் காதலின் பொன் வீதியில் 70
மீனாக்ஷி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாக 240
மீனாக்ஷி பாலகணேஷ் கிருஷ்ணன் என்னும் சிறு குட்டன் 140
மீனாக்ஷி பாலகணேஷ் பிள்ளைத் தமிழ் ஒரு பல்நோக்குப் பார்வை 180
யாரோ சரித்திரம் பேசுகிறது I 150
யாரோ சரித்திரம் பேசுகிறது II 100
யாரோ சரித்திரம் பேசுகிறது III 100
வளவ துரையன்  முத்தொள்ளாயிரம் 120
வளவ துரையன் ஐங்குறுநூறு 220
வளவ துரையன் உரைகல் 250
வளவ. துரையன் அம்பு பட்ட மான் 120
ஜெ. பாஸ்கர் படித்தேன் ரசித்தேன் 150
ஜெ. பாஸ்கர் குவிகம் கடைசிப் பக்கம் 2 200
ஸ்வராஜ் CANADA OH CANADA 200
எஸ்.எல். நாணு இலக்கில்லா கிறுக்கல்கள்
கவிதைகள்
Dr. தென்காசி கணேசன் ஒன்றாய் இரண்டாய் ஒவ்வொன்றாய் 100
Dr. ஜகன்னாத் சக்ரவர்த்தி/ மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸும். 0
அனங்கன் புல்வெளிப் பெருவெளியில் 200
எஸ் லலிதா லலிதா கானங்கள் 60
கவிஞர் கானப்ரியன் விழியாற்றின் அலைகள் 100
கவிஞர் கானப்ரியன் பகலின் பயணவழிச்சாலை 150
கவிஞர் கானப்ரியன் பருவத்தின் காசோலை 120
கவிமாமணி வவேசு தொடமுயன்ற தொடுவானம் 100
காலவன் (ஆர்க்கே) ஒரு கோப்பை சூரியன் 120
காலவன் (ஆர்க்கே) தென்றல்புழங்கிடும் தெரு 100
காலவன் (ஆர்க்கே) தோற்றுப்போவேனோ 90
சஞ்சயன் தரிசனம் 80
சத்யவேழன் குமரி அந்தாதி           —-
சுரேஷ் ராஜகோபால் நான் என்னைத் தேடுகிறேன் 75
சுரேஷ் ராஜகோபால் ஆர்ப்பரிக்கும் கடல் 70
சுரேஷ் ராஜகோபால் வாடாமல்லி 80
சுரேஷ் ராஜகோபால் உலகமே தெரியாத கிணற்று மீன் 70
சுரேஷ் ராஜகோபால் புள்ளிக்கோலங்கள் 90
சுரேஷ் ராஜகோபால் நந்தலாலா 90
திரு ஏடகம் உயிரின் யாத்திரை 70
தில்லை வேந்தன் (ஆர். நடராஜன்) வைகறைக்காற்று 150
துரை தனபாலன் சாலையோரச் சித்திரங்கள் 90
பூபாளம்  இதழ் கவிதைகள் குளத்துக்கு அலைகளில்லை 80
மதுவந்தி (வீரராகவன்) ஆளுக்கொரு வானம் 60
மதுவந்தி (வீரராகவன்) திரும்பிவந்தால் உனது 100
மரபுக் கவிதைகள். தில்லைத் தென்றல் 120
மரபுக் கவிதைகள். பாதை தேடும் மேகம் 120
மரபுக் கவிதைகள். அசைக்குள் பொருள் 180
மரபுக் கவிதைகள். கடவுள் எழுதும் வரலாறு 170
மரபுக் கவிதைகள். குண்டலகேசியின் கதை 60
மாலதி திரு விருத்தப் பூக்கள் 100
மாலதி திரு மணக்கும் விருத்த மாலை 125
மோகனரங்கன் வானவில்லின் எட்டாவது நிறம் 70
ரகோத்தமன் L கப்பல் நிறையக் கனவுகள் 100
லாவண்யா சத்யாநாதன் நிசப்தத்தின் ரகசிய இசை 80
நாராயணன் நானா எழுதிய ஜோக்ஸ் 100
முனைவர் வவேசு குரு சிஷ்யன் EBOOK
சிறுகதை
47குறுங்கதைகள் கிளி பேசியது 100
Dr.முக்தேவி/ மேடம் கதைகள் 100
HN ஹரிஹரன் கனவுச் சங்கிலி 100
HN ஹரிஹரன் எல்லாம் தெரிந்தவள் 90
HN ஹரிஹரன் அப்பாவின் சைக்கிள் 125
Iசா சாய்ந்த எண்ணங்கள் 124
Iசா ஆத்தா நான் பாசாயிட்டேன் 82
Iசா குறுங்கதைகள் இசாலக்கடி மெட்டு தானுங்க 88
Iசா குறுங்கதைகள்  திரைப்பாடல் QRCODE உடன் 86
T V ராதாகிருஷ்ணன் நெஞ்சில் தைத்த முள் 120
அ கௌரிசங்கர் சுட்டுவிடும் தூரம் 120
ஈஸ்வர் பாஸ்டனில் ஒரு தேரடி/ஏரி காத்த ராமர் 80
உஷா சுப்ரமணியன் எத்தனை நிறம் எத்தனை மணம் 180
உஷா சுப்ரமணியன் மோகம் என்பது இதுதானோ? 150
எ யாஸ்மின்பேகம் விடியும்வரைக் காத்திரு 100
எல் மகாதேவன் காத்துவாக்கிலே சில கதைகள் 60
எஸ் எல் நாணு விடியல்கள் 120
எஸ் எல் நாணு தீதும் நன்றும் 120
எஸ் எல் நாணு அன்புள்ள அம்மாவுக்கு 90
எஸ். கே வசந்தலக்ஷ்மி எட்டு ஓட்டு 100
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி Summer Camp at the Zoo 100
கிரிஜா பாஸ்கர் இரு தோழிகள் 140
குமுதா ஸ்ரீனிவாசன் மூன்று முகங்கள் 70
கோவை சங்கரநாராயணன் எங்கேயோ பார்த்த முகம் 100
சத்யா GP சர்வேஷின் கதைகள் 140
சத்யா GP முகங்கள் 150
சிறகு இரவிச்சந்திரன் மல்டிப்ளக்ஸும் மஸ்தான் பாயும் 85
சிறகு இரவிச்சந்திரன் ஏதோ ஒரு யுகத்தில் 105
சிறகு இரவிச்சந்திரன் சுந்தரிகாண்டம் 85
சிறகு இரவிச்சந்திரன் கண்ணம்மாபேட்டை காரிகைகள் 150
சிறகு இரவிச்சந்திரன் புதிய சுந்தரி காண்டம் 105
சிறகு இரவிச்சந்திரன் பெருமாள்புரத்துப் பெண்கள் 105
சிறகு இரவிச்சந்திரன் பிரதிபலன் 150
சிறகு இரவிச்சந்திரன் மரகதவிலாசம் 70
சிறகு இரவிச்சந்திரன் வைரார்ஜிதம் 60
சிறகு இரவிச்சந்திரன் நீலா கதைகள் 70
சிறகு இரவிச்சந்திரன் கிட்டுமணி 80
சிறகு இரவிச்சந்திரன் கங்கனா மண்டபம் 70
சிறகு இரவிச்சந்திரன் மிடிலர் கதைகள் 1 70
சிறகு இரவிச்சந்திரன் அமானுஷ் கதைகள் 75
சிறகு இரவிச்சந்திரன் டயல் மினி ஃபார் மர்டர் 85
சிறகு இரவிச்சந்திரன் சடார் கதைகள் 75
சிறகு இரவிச்சந்திரன் மிடிலர் கதைகள் 2 75
சிறகு இரவிச்சந்திரன் வேணுகானம் 90
சிறகு இரவிச்சந்திரன் மிடிலர் கதைகள் 3 80
சிறகு இரவிச்சந்திரன் மிடிலர்  கதைகள் 4 80
சிறகு இரவிச்சந்திரன் கடத்தல் உறவுகள் 90
சிறகு இரவிச்சந்திரன் விசித்திரக் கதைகள் 80
சிறகு இரவிச்சந்திரன் மிடிலர்  கதைகள் 5 80
சிறகு இரவிச்சந்திரன் விநோதர்கள் 70
சிறுகதைகள் இரண்டடி உயர உலகம் 100
சுகந்த கிரிஜா கோடுகள் அல்ல கோலங்கள் 100
சுரேஷ் ராஜகோபால் அத்தையம்மா 120
தமிழில் கௌரி கிருபானந்தன்  மிதுனம் 100
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் விஜய சாமுண்டேஸ்வரி 150
பத்மினி பட்டாபிராமன் மலைச்சரிவில் ஒரு டீக்கடை 120
பத்மினி பட்டாபிராமன் முப்பரிமானம் 120
பத்மினி பட்டாபிராமன் அன்னபூர்ணா 150
பால சாண்டில்யன் தண்டவாளங்கள் 120
பானுமதி வெங்கடேஸ்வரன் கல்யாணக் கதைகள் 70
பிரபராஜன் போட்டிக் கதைகள் சோளக்காட்டு பொம்மை 200
போட்டிக் கதைகள் எங்கம்மா போனே 120
மீ விசுவநாதன் இரவில் நனவில் 90
ரமா ரமேஷ் கரையோரக் கதைகள் 70
ராஜி ரகுநாதன் மேடம் கதைகள் 100
லதா ரகுநாதன் கை நிறையச் சோழிகள் 120
வ சா நாகராஜன் ஒரு சொல் ஒரு உயிர் 120
விஜயா ராஜு ஒரு நாள் ஒரு யுகம் 130
ஜெயந்தி ரமணி ஆதனினால் தோழியரே 70
ஸ்வராஜ் உயிர் ஓவியம் 130
ஷைலஜா காசிக்கு ஒரு டிக்கட் 150
எஸ் கௌரிசங்கர் தாயம்மா 150
இராய செல்லப்பா கோலமாவு கோகிலாவின் ஏழாவது நாய்க்குட்டி 100
ரேவதி இராமச்சந்திரன் நெஞ்சைத்தொடும் கதைகள்
பத்மினி பட்டாபிராமன் கடல் கோழிகள்
யாரோ மக்கள் மன்னன்
குவிகம் சுந்தரராஜன் குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள்
தொகுப்புகள்
கவிஞர் வைதீஸ்வரன் சொல்ல நினைத்தேன் 150
குவிகம் நண்பர்கள் குவிகம் 100 120
சந்திரமோகன் சில நினைவுகள் சில கதைகள் சில கட்டுரைகள். 150
நாடகங்கள்
MB மூர்த்தி நாற்காலிக்கு இடமில்லை 200
எஸ் எல் நாணு பிள்ளையார் பிடிக்க & 110
எஸ் எல் நாணு அன்புடன் 100
எஸ் எல் நாணு சூப்பர் குடும்பம் & 120
எஸ் எல் நாணு அப்பா அப்பப்பா 0
எஸ் எல் நாணு நீங்க யார்பக்கம் & 120
எஸ் எல் நாணு வீடுவரை உறவு 80
எஸ் எல் நாணு அந்த மூன்று நாட்கள் 0
எஸ் கௌரிசங்கர் சமுத்ரா 150
கு மாரியப்பன் மேக்பத் 100
சிறகு இரவிச்சந்திரன் இஷ்டமித்திர பந்துக்கள் 200
சிறகு இரவிச்சந்திரன் ஜெமினி சர்கிள்            60
T V ராதாகிருஷ்ணன் பக்த மீரா 60
புதினம்
Iசா லேசாய் ஒரு சுமை 80
Iசா சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 82
T V ராதாகிருஷ்ணன் நாய்வால் 150
அனங்கன் புகழ்வேண்டாப் புலவன் 150
இராய செல்லப்பா அனிதா யமுனா மஞ்சரி 100
எஸ் எல் நாணு பாச்சாயணம் 100
எஸ் எல் நாணு மறைந்திருந்து 70
கல்யாணராமன்  துர்காதாஸ் காவிரியுன்பாடல்கள் 250
குவிகம் சுந்தரராஜன் ஷாலு மை வைஃப் 100
குவிகம் சுந்தரராஜன் அதிரடி அடுக்கு மாடி 100
குவிகம் சுந்தரராஜன் பொன்னியின்செல்வன் (சுருக்கம்) 100
சீதா R  கணபதி சுதந்திரம் அழைக்கிறது 200
புலியூர் அனந்து ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் 150