ஆறு லட்சத்து அறுபத்திரண்டாயிரம் சந்தாதாரர்களுடன் அமோக மாக வலம் வரும் யூ டியூப் சானல் – திவ்ய தர்ஷினி வழங்கும் தமிழ் ஆடியோ புக்ஸின் சிறுகதைகள் சொல்லும் தளம் !
இனிமையான குரலில் தெளிவான உச்சரிப்புடன் சிறந்த கதைகளை அவர் சொல்வது சிறப்பு.
சுஜாதாவின் இந்தக் கதையைக் கேளுங்கள்!
