சிறுவர் புத்தகக் கடை இது ! கொஞ்சம் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன!
இவற்றுள் எத்தனைப் புத்தகங்கள் நீங்கள் படித்திருக்கிறீர்கள் ?
என்னென்ன புத்தகங்களைக் குழந்தைகளுக்கு ச் சிபாரிசு செய்வீர்கள்?
இவற்றில் இல்லாத உங்களுக்குப் பிடித்தப் பத்து குழந்தைகள் புத்தகங்களில் பெயர்களை எழுதி அனுப்புங்கள்!!




















