
இந்த மாதத்திற்கான ( அக்டோபர் ) குறுக்கெழுத்து லிங்க் இதோ:
https://beta.puthirmayam.com/crossword/EF2D3E936E
சரியான விடை எழுதிய அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு
சென்ற ஆகஸ்ட் மாத்திற்கான சரியான விடை
இடமிருந்து வலம்
வாத்து, காட்டெருது
வரிக்குதிரை
பனிக்கரடி , விடை
கொக்கு, ஆந்தை
புறா
மேலிருந்து கீழ்
பருப்பு,
தத்துவஞானி
பாவக்கணக்கு
மேட்டுக்குடி
தெரு, திருவிடந்தை
விடை எழுதியவர்கள் :
சரண்குமார் , சங்கரன், கோமதி, வள்ளி, அனுக்ரஹா , ஸ்ரீராம், மெய்யழகி, மஞ்சுளா, விஜயலட்சுமி கண்ணன், புஷ்பா விஸ்வநாதன், கல்யாணராமன், ரேவதி ராமச்சந்திரன், உஷா ராமசுந்தர், மாலதி, வைத்யநாதன், தாமோதரன், கவிப்ரியா, அம்புஜவல்லி, ஜானகி, ராய செல்லப்பா, வைதேகி, மதிவாணன், இந்திரா ராமநாதன், ஸ்ரீநிவாசன், மகாலிங்கம், சரஸ்வதி, மணி, ரவி, ஸ்ரீநிவாசன் வ, ராமமஊர்த்தி, மகேஷ் மகாதேவன், மணிகர், கமலா முரளி
இவர்களுள் சரியான விடை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலி : ராமமூர்த்தி
வாழ்த்துக்கள் – பரிசு பெற்றவருக்கும் சரியான விடை எழுதியவர்களுக்கும்.
பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள்
