குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாதத்திற்கான குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி இதோ இந்த லின்கில் :    

 

https://beta.puthirmayam.com/crossword/9861ADDE65

 

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல்  முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூபாய் 100 பரிசு! 

 

சென்ற  மாதத்திற்கான சரியான விடை:

 

சரியான விடை எழுதியவர்கள் : 

மகாலிங்கம், சரஸ்வதி, கதிர் கண்மணி ,வசந்தி, ராஜ்குமார் , துரை  தனபாலன் , மகேஷ் மகாதேவன், ஜானகி ஸ்ரீநிவாசன் , வைத்யநாதன், தமிழரசு, மதிவாணன், கருணாகரன், ராய செல்லப்பா, மெய்யழகி, சங்கரன், மனோகர், அம்புஜவள்ளி, கமலா முரளி

 

இவர்களுள்   அதிர்ஷ்டசாலி :  மகேஷ் மகாதேவன் 

வாழ்த்துக்கள்  – பரிசு பெற்றவருக்கும் சரியான விடை எழுதியவர்களுக்கும். 

பதில் அளித்த அனைவருக்கும் நன்றிகள்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

சொல்வகை 

கண்டுபிடியுங்கள் ! 

https://solvagai.puthirmayam.com/119846676E