அடுத்த இதழிலிருந்து (ஜனவரி 2025 )
புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
சொல் விளையாட்டுகள்
புதிர்கள் – போட்டிகள்
குவிகம் மின்னிதழில் வெளிவர இருக்கின்றன.
இது பற்றி விவாதிக்க – கருத்துக் கூற
டிசம்பர் 29 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஜூம் அரங்கில்
குவிகம் 2024 !!! – குவிகம் 2025 ???
நிகழ்விற்கு வாருங்கள்
(Zoom Meeting ID: 6191579931 – passcode ilakkiyam அல்லது இணைப்பு https://bit.ly/3XiK7qX)

