லாமாஜென் (llamagen.ai) என்ற சாப்ட்வேர் உபயோகித்து உருவாக்கிய கிராபிக் புத்தகத்தின் முதல் பக்கம்.

ஒரு கற்பனைக் கதையின் வரிகளை ஆங்கிலத்தில் எழுத, அதுவே உருவாக்கிய காமிக் படங்கள் இவை.

பிறகு அந்தப் படத்தில் ஆங்கிலத்தில் வந்த வரிகளுக்கு தமிழ் முலாம் பூசினோம்.

சாம்பிள் ரெடி!

FREE VERSION இல் இவ்வளவுதான் வரும் போலிருக்கிறது.

இது எப்படி இருக்கு?