நண்பர்கள் கருத்துகள் :
வ வே சு
நேரடி நிகழ்வில் நாடகம் தொடர வேண்டும்
குவிகம் மின்னிதழ் கதை முடிவை வாசகர்கள் யூகிக்கலாம்
குவிகம் ஷார்ட்ஸ் – நம் நிகழ்ச்சியிலிருந்து எடுக்கலாம்
மதுவந்தி
குவிகம் ஷார்ட்ஸ் – நம் நிகழ்ச்சியிலிருந்து எடுக்கலாம்
தொடர் கவிதை தொடரலாம்
தொடர் கதை தொடரலாம்
ஆவணப்படம் செய்யலாம்
பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பங்களிப்பு
பிரேமா NS
திரைப்படப் பாடல்களில் காவிய நயம்
சிற்றிதழ்களை தொடரலாம்
கட்டுரை பற்றி குவிகம் நண்பர்கள் கூறலாம்
நாகேந்திர பாரதி
சாகித்ய அகாடமி தொடரலாம்
ஷார்ட்ஸ் – நம் நண்பர்கள் மட்டுமே
இசை புதிது திரை பாடல்கள் ஷார்ட்சில் கொண்டு வரலாம்
சாய் கணேசன்
ஷார்ட்ஸ் ஒரு நிமிடம் மட்டுமே வரணும்
கிரிஜா சதுர்புஜன்
உறுப்பினர்கள் தலைப்பு கொடுத்து கதை உருவாக்கலாம்
துரித கவிதைகள் ஷார்ட்சில் வரலாம்
சதுர்புஜன்
வவேசு போன்று உறுப்பினர்கள் ஒரு டாபிக்கை எடுத்து நடத்தலாம். ஜனரஞ்சகமான தலைப்பு இருந்தால் நல்லது
Dr.பாஸ்கரன்
பயணங்கள் பற்றிய power point புகைப்படங்களுடன் எழுதலாம்.
மி. விஸ்வநாதன்
புத்தக வெளியீட்டு விழாவை கல்லூரியில் நடத்தலாம். அவர்கள் முன் நின்று செய்ய வேண்டும்
முதியோர் இல்ல மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்தலாம். போட்டி வைக்கலாம். அவர்கள் இருக்கும் இடத்தில் இது நடத்தலாம்.
ராய செல்லப்பா
பள்ளி குழந்தைகளை ஈடுபடுத்தி ஷார்ட்ஸ் கொண்டு வரலாம்
ஹரிஹரன்
கிருபா ஓவர் லோடெட்.
யாரோ ராமமூர்த்தி
மின்னிதழ் இன்டர்ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்
மின்னிதழ் கான்டன்ட் ஷார்டாக இருக்கலாம்
மீனாக்ஷி பாலகணேஷ்
பட்டிமன்றங்கள் நடத்தலாம்
உப்பமா மீட்டிங் சுவையான அனுபவங்களை கேட்கலாம். எழுதச் சொல்லலாம். பரிசு கொடுக்கலாம்.
ராஜா
குவிகம் மின்னிதழ் கன்டென்ட் சிறிதாக இருக்கலாம்
முத்துக்குமரன்
இல்லம் தோறும் 50 புத்தகங்கள்
மறைந்த எழுத்தாளர்கள்
ஜெயலட்சுமி ரமணி
சிறுவர்கள் படிக்க முயற்சி செய்யலாம்
அவர்களை கதை எழுத சொல்லலாம்
சீதாலட்சுமி
புத்தக வாசிப்பு மாடுலேஷனுடன் சொல்லலாம். சிறுவர் செக்ஷன் கொண்டு வரலாம்.
கிரிஜா ராகவன்
ஒரு நிமிட பேச்சு
தமிழ் இலக்கியம் பற்றி பேசலாம்
பானுமதி V
கேள்வி பதில் ஆரம்பிக்கலாம். பதில் சொல்பவர் யார் என்று சொல்ல வேண்டாம்.
குறுக்கெழுத்து புத்த்கத்தில் வரலாம்
குவிகத்தின் ஏற்புரை
நமது நண்பர்கள் வழங்கிய அறிவுரைகளை மனதில் கொண்டு ஏதெல்லாம் நம்மால் முடியுமோ அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்துவோம் ! நன்றி
நிகழ்வின் காணொளி இதோ:

