Chennai Book Fair 2025 – Stalls List – Chennai Book Fair 2025
book exhibition 2025 stall location
உரைநடை, நாடகம், சிறுகதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு ஆகிய 6 பிரிவுகளின் கீழ் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, பேராசிரியர் அருணன் – உரைநடை, கலைராணி – நாடகம்,
என்.ஸ்ரீராமு – சிறுகதை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார் இந்திரஜித் – நாவல், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.
அதேபோல பபாசி விருது 10 பேருக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த பதிப்பாளர் விருது – கற்பகம் புத்தகாலயம், சிறந்த நூலகர் விருது – ஆர்.கோதண்டராமன், சிறந்த புத்தக விற்பனையாளர் விருது – பெல் கோ, சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது – எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன், சிறந்த தமிழறிஞருர் விருது – முனைவர் சபா.அருணாச்சலம், சிறந்த பெண் எழுத்தாளர் விருது – பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருது – சங்கர சரவணன், முத்தமிழ்க் கவிஞர் விருது – மணவை பொன்.மாணிக்கம், சிறந்த தன்னம்பிக்கை நூல் விருது – மரபின் மைந்தன் முத்தையா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
சில காணொளிகள் :
1. நாணு பகுதி 1
1. நாணு பகுதி 2
3. புதிய தலைமுறை
4. எந்த நாவலை சினிமாவாக எடுக்கலாம் – ஒரு பதிவு
5. எஸ் ரா அவர்களின் புத்தகக் கண்காட்சி உரை
6. புத்தகக் கண்காட்சிக்கு நேரடியாக அழைத்துச் சென்ற குவிகம் நிகழ்வின் காணொளி – வழங்கியவர் நாணு , ராஜாமணி மற்றும் தாமோதரன்

