குவிகத்தின் இணைய தளத்தின் மூலம் முனைவர் வ வே சு அவர்கள் வழங்கி வருகின்ற மகா கவியின் மந்திரச் சொற்கள் தொடரின் 200 வது நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.
200 வாரங்களாக வ வே சு அவர்களின் சொல் மழையில் நனைந்துத் திளைத்த பாரதி அன்பர்கள் அனைவரும் ஒருமித்தமாக வ வே சு அவர்களைப் பாராட்டி குருவிற்கு வந்தனம் தெரிவித்தனர்.
எழுத்தாளர் சிவசங்கரி அம்மையார் இப்படிப்பட்ட குருவிற்கு குரு தட்சணையாக எதைக் கொடுத்தாலும் தகும் என்று சிலாகித்துப் பேசினார்கள்.
அதைத் தொடர்ந்து குவிகம் வ வே சு அவர்களுக்கு ஒரு ஆவணப் படம் எடுத்து அதனை குரு தட்சிணையாக -காணிக்கையாகக் கொடுக்க விரும்புகிறது என்ற தகவலைப் பகிர்ந்தவுடன் கூடியிருந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரித்தனர்.
வ வே சு அவர்களின் 200 வார உரையும் குவிகம் இலக்கியவாசல் யூ டியூப் சானலில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கப்பட்டது. அந்தக் காணொளிக்கான PLAY LIST களும் நண்பர்களுக்குப் பகிரப் பட்டன.
|
|
 |
மகாகவியின் மந்திரச்சொற்கள்
|
|
|
|
|
 |
மகாகவியின் சக்தி பாடல்கள்
|
|
|
|
|
 |
கண்ணன் பாட்டு
|
|
|
|
|
 |
மகாகவி பாரதியாரின் ஞானப்பாடல்கள்
|
|
|
|
|
 |
சுயசரிதை
|
|
|
|
|
 |
மகாகவி பாரதியாரின் குயில் பாட்டு
|
|
|
|
|
 |
ஞானப்பாடல்கள்-விடுதலை வெண்பா
|
|
|
|
|
 |
ஞானப்பாடல்கள்- பேதை நெஞ்சே
|
|
|
|
|
 |
ஞானப்பாடல்கள்- மணப்பெண்
|
|
|
|
|
 |
ஞானப்பாடல்கள்- அழகுத்தெய்வம்
|
|
|
|
|
 |
ஞானப்பாடல்கள் – பரசிவ வெள்ளம்
|
|
|
அருமையான, பயனுள்ள பதிவுக்கு நன்றி.
LikeLike