தங்கச் சங்கிலி நகைகள். திசையன் mouse_md மூலம் பங்கு திசையன் © 95312470
#1
கோவில் கனவில் வந்தால், சில எச்சரிக்கையாகவும் இருக்கலாம், பல நல்ல செய்திகளாகவும் இருக்கலாம்.
#2
செய்தித்தாளை இந்தியாவில் முதலில்
பெங்கால் கெசட் என்ற பெயரில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி தொடங்கினார்.
#3
ஜூலியஸ் அகஸ்டஸ் சங்ககால தமிழகத்தோடு வைத்திருந்த வணிக தொடர்பினை தமிழகத்தில் புதுக்கோட்டையில் கிடைத்த நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன.
#4
தங்கச் சங்கிலி நகைகள். திசையன் mouse_md மூலம் பங்கு திசையன் © 95312470உறுதிமொழிகள் போதிசத்துவத்தில் (buddhism) பத்து இருக்கிறது . அவை உயிர்களைக் கொல்லாதிருத்தல், திருடாதிருத்தல், பாலியல் தீமைகளில் ஈடுபடாதிருத்தல், பொய் சொல்லாமை, மதுவகைகளின் வணிகம் செய்யாமை, பௌத்தர்களைப் பற்றி அவதூறாகப் பேசாதிருத்தல், பிறரை சிறுமைப்படுத்தாமை, தன்னைத் தூக்கி, பிறரைச் சிறுமைப்படுத்தாமை, கோபப்படாதிருத்தல், இறையாண்மை இல்லாதவர்களைப் பாராட்டாமை போன்ற பத்து முக்கிய வாக்குறுதிகளாகும்.
#5
உறுதியான பற்களுக்கு ஆலும் வேலும் துணை
#6
துணைக்கண்டம் என்பது ஒரு கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் தங்கச் சங்கிலி நகைகள். திசையன் mouse_md மூலம் பங்கு திசையன் © 95312470கொண்ட பெரியநாடு.
#7
பரப்பளவில் உலகின் பெரிய நாடு ரஷ்யா. அதன் மொத்த பரப்பளவு பூமியின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 11% ஆகும்
#8
11 வீரர்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகும்.
#9
கால்பந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சாக்கர் (Soccer) என்று அழைக்கப்படுகிறது.
#10
சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோர் பண்டைய தங்கச் சங்கிலி நகைகள். திசையன் mouse_md மூலம் பங்கு திசையன் © 95312470கிரேக்க தத்துவத்தின் மூன்று முக்கிய நபர்கள்.
#11
மூன்று வேடங்களில் தமிழ் படத்தில் நடித்த முதல் நடிகர் புதுக்கோட்டை உலகநாதன் சின்னசாமி பிள்ளை (பி.யு. சின்னப்பா) ஆவார். மதுரங்கதன், கந்தரூபன், சுதாமன் என மூன்று வேடங்களில் அவர் நடித்த படத்தின் பெயர் மங்கையர்க்கரசி.
#12
‘மலைகளின் அரசி’ என்று ஊட்டி அழைக்கப்படுகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் ஆகும்
#13
கானல் நீர் என்பது உண்மையில் நீர்த்தடாகம் அல்ல. வளிமண்டலத்தில் ஒளியின் முறிவு காரணமாக ஏற்படும் ஒரு தங்கச் சங்கிலி நகைகள். திசையன் mouse_md மூலம் பங்கு திசையன் © 95312470தோற்றப்பாடாகும்.
#14
ஒரே தோற்றமுள்ள இரட்டையர்கள்
உலகிலேயே யொருபா மக்களுக்கு தான் அதிகம் பிறக்கின்றனர். அவர்கள் ஒரு வகை சேனைக்கிழங்கை சாப்பிடுவதால் சுரக்கும் பைஸ்டோயீஸ்ட்ரோஜென் என்ற சுரப்பியினால் சூலகம் இரு பக்கமும் இரு முட்டைகளை வெளியிடுகிறது.
#15
முட்டையிடும் பறவைகளில்
உலகின் மிகச்சிறிய முட்டையிடும் பறவை தேனீ ஹம்மிங்பேர்ட் ஆகும்.
#16
ஹம்பி நகரம் 2023ம் ஆண்டின் சிறந்த இந்திய சுற்றுலாத் தலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.சங்கிலி நீளும்…