நண்பர் ஈஸ்வரன் அவரது மனைவி லலிதா இருவரும் இணைந்து குவிகம் மூலம் நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு நடுவர் ராஜாமணி அவர்கள்.
வந்திருந்த 186 கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கதைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
முதலில் கலந்துகொண்ட 186 கதாசிரியர்களுக்கும் ஈஸ்வர் – லலிதா சார்பாகவும் குவிகத்தின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்ந்தெடுத்த நடுவர் ராஜாமணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! .
வெற்றி பெற்ற 13 பேருக்கும் பரிசு 1000/ ரூபாய் வழங்கப்படும்.
இவர்கள் கதைகள் ஓர் அழகான புத்தகமாகத் தயாரிக்கப்பட்டு
மே 31, 2025 சனிக்கிழமை
ஸ்ரீநிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்ப்பேட்டை , சென்னை 18
இடத்தில் நடைபெறும் குவிகம் நேரடி நிகழ்வில் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பும் நடைபெறும்.
அனைவரும் வந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கதை எழுதியவர்
-
-
- பாகற்காய் கசக்கும் கமலா முரளி
- அன்பெனும் முடிவிலி நித்யா மாரியப்பன்
- செம்பருத்தி பத்மா ராகவன்
- ரேவதியின் டைரி ரிஸ்வான்
- மிரட்சி அ. கௌரி சங்கர்
- கதை நாயகி சுதா திருநாராயணன்
- நிதர்சனம் சந்துரு மாணிக்கவாசகம்
- பனி படர் நாட்டில் ஒரு பனைமரம் வி. ஜீவகுமாரன்
- குற்றம் புரிந்தவன் வீரன்வயல். வீ.உதயக்குமாரன்
- காலத்திறை பரிவை சே.குமார்
- அவரவர் வாழ்க்கை நியாயங்கள் யசோதா பழனிச்சாமி
- ஸ்பந்தனா எடுத்த முடிவு லக்ஷ்மி ஆத்ரேயீ
- என் பெயர் சலாப் சு ஸ்ரீவித்யா
-


வெற்றி பெற்ற அணைவருக்கும்
வாழ்த்துக்கள்
LikeLike
நான் எழுதிய ‘கதை நாயகி’ என்ற கதையும் தேர்ந்தெடுக்கப்பட்டு அடியேனையும் வெற்றியாளராக அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
சுதா திருநாராயணன்
LikeLike