குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :

http://hƩps://beta.puthirmayam.com/crossword/76E4FF3A0C

 

சென்ற மாத குறுக்கெழுத்தில்  சரியான விடை எழுதியவர்கள்: 

 

ராமமூர்த்தி 

ரமா
சிவகாமி
உஷா ராம சுந்தர்
ஜானகி ஸ்ரீனிவாசன்
மதிவாணன்
ஜெயா ஸ்ரீராம்
ரேவதி ராமச்சந்திரன்
சீனிவாசன்
சங்கரன்
கோமதி
அனுகிரகா
வள்ளி சங்கரன்
ஹேமலதா
விஜி சுரேஷ்
வைதேகி பாலாஜி
அம்புஜவல்லி
மகேஷ் மகாதேவன்
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
சுதா டி
ராதிகா பட்டாபிராமன்

 

விளக்கம் :  

  1. இடமிருந்து வலம் 7 வது குறிப்பில்லேயே தவறு இருந்ததால் அதில் என்ன எழுதியிருந்தாலும் அதை சரியான விடையாக எடுத்துக் கொண்டோம் .  பின்னால்  பிழையைச் சரி செய்தபிறகு நிறைய நண்பர்கள் சரியான விடையான ‘தோனி ‘ என்பதை எழுதியுள்ளார்கள் . 

2.  தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். வியாழம் என்றும் அழைக்கிறார்கள்! – இதற்கு யாழி என்று சில நண்பர்கள் எழுதியதால் அவர்கள் பெயர்கள்  விடுபட்டன . 

3. அதுபோல சந்திரயான் ,  சந்திராயான் ஆகிய இரண்டையும் சரியான விடையாக எடுத்துக் கொண்டோம் . 

பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுதல்கள் !  

சரியான விடை எழுதியவர்களில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு ரூபாய் 100 பெறுபவர் : வள்ளி சங்கரன்

பாராட்டுதல்கள் !!