இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/C3A060DF3D
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
சென்ற மாத குறுக்கெழுத்தின் சரியான விடை
சரியான விடை எழுதியவர்கள்:
- மெய்யழகி சடகோபன்
- பா சிவகாமி
- வைத்யநாதன்
- விஜயலட்சுமி கண்ணன்
- சித்ரா ஸ்ரீநிவாஸன்
- கோமதி
- சங்கரன்
- மனோஹர்
- அனுக்ரஹா
- சுதா டிவி
- மங்கை
- ராதிகா பட்டாபி ராமன்
- மகேஷ் மகாதேவன்
( இம்முறை பலர் 3 – மேலிருந்து கீழ் குறிப்பில்
கப்பம் என்பதற்கு திரை என்று எழுதிவிட்டார்கள்.
சரியான விடை திறை ஆகும்.
அதனால் அவர்கள் பெயர் பட்டியலில் விடப்பட்டுள்ளது. )
பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுதல்கள் !
சரியான விடை எழுதியவர்களில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு ரூபாய் 100 பெறுபவர் : கோமதி
பாராட்டுதல்கள் !!

