10 ஆகஸ்டு-2025 ஆம் தேதி சிங்கப்பூரில் அகிவ குழுவினரால் மேடையேற்றப்பட்ட சேரமான் பெருமாள் நாயனாரின் இசை நாடகம்
பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் அகிவ.
இராகங்களைத் தேர்ந்தெடுத்தவர் அகிவ.
பாடியவர்கள் அனைவரும் பன்னிரு திருமுறை சம்பந்தப்பட்டவர்கள்.
சுமார் 900 பேர் நாடகத்தைக் கண்டு களித்தனர்.

சென்னையில் இந்த நாடகம் எப்போது அரங்கேறும்?
LikeLike