
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல் மற்றும் புனைவிலிகள்
2024 திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் ஆ. இரா. வேங்கடாசலபதி வரலாறு
2023 நீர்வழிப் படூஉம் தேவிபாரதி புதினம்
2022 காலா பாணி மு. ராஜேந்திரன் புதினம்
2020 செல்லாத பணம் இமையம் புதினம்
2019 சூல் சோ. தர்மன் புதினம்
2018 சஞ்சாரம் எஸ். ராமகிருஷ்ணன் புதினம்
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டேனியல் செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2007 இலை உதிர் காலம் நீல பத்மநாபன் புதினம்
2005 கல்மரம் கோ. திலகவதி புதினம்
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் இரா. வைரமுத்து புதினம்
2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்
பால புரஸ்கார் பெற்ற நாவல்கள்
2010 அந்தோனியின் ஆட்டுக்குட்டி – மா கமலவேலன்
2020 மரப்பாச்சி சொன்ன ரகசியம் – பாலபாரதி எஸ்
2023 ஆதனின் பொம்மை – உதயசங்கர்
2025 ஒற்றை சிறகு ஓவியா – விஷ்னுபுரம் சரவணன்
சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது பெற்ற நாவல்கள்
2011 சேவல்கட்டு – எம். தவசி புதினம்
2012 தூப்புக்காரி – மலர்வதி புதினம்
2014 கால்கள் – ஆர்.அபிலாசு புதினம்
2015 பருக்கை – வீரபாண்டியன் புதினம்
2016 கானகன் – இலட்சுமி சரவணன் குமார் புதினம்
2021 நட்சத்திரவாசிகள் – கார்த்திக் பாலசுப்பிரமணியன் புதினம்
தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்கள்:
ரத்த உறவு -யூமா வாசுகி 2000
தகப்பன் கொடி-அழகிய பெரியவன் 2001
மாணிக்கம் -சு தமிழ்ச்செல்வி 2002
ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ் 2004
கூகை -சோ தர்மன் 2005
நீர்வலை – எஸ் ஷங்கரநாராயணன் 2006
நதியின் மடியில்-ப ஜீவகாருண்யன் 2007
நெருப்புக்கு ஏது உறக்கம் – எஸ்ஸார்சி (எஸ் ராமச்சந்திரன்) 2008
ஏழரைப் பங்காளி வகையறா-எஸ் அர்ஷியா 2009
தோல்-டி செல்வராஜ் 2010
மூனுவேட்டி-அரு மருத்துரை 2011
அஞ்சலை கண்மணி- குணசேகரன் 2012
ஜின்னாவின் டயரி – கீரனூர் ஜாகிர் ராஜா 2013
கனவிச் சிறை – தேவகாந்தன் 2014
நஞ்சுண்ட காடு – குணா கவியழகன் 2014
கண்டி வீரன் – ஷோபா சக்தி 2015
அதிரை – சயந்தன் 2016

