ஊதா கலரு ரிப்பன் ( மெட்டு )

ஆட்டம் கொண்டாட்டம் இது யாரு திட்டம் ?
சொல்லுங்க அவருக்கு நான் சலாம் போடணும் ! (ஆட்டம் )
கூட்டம் பெருங் கூட்டம் இது தானா வந்த கூட்டம்
நாம் சொல்லுவோம் எல்லோருக்கும் நம் நன்றியை
மத்தவங்க ஆட்டம் எல்லாம் தூசி வெறும் தூசி
ஆனந்தின் கொண்டாட்டம் எல்லாம் தேசப் பற்று தீமைச் சுற்றி

வண்ண வண்ணக் கோலங்களில் தேசக் கொடி பாரு
நல் எண்ணம் சொல்லும் கவிதையில் வழியும் தேசப் பற்று ஜோரு
எல்லோருக்கும் eye check up சேவை நல்ல சேவை
நல்லோரின் ரத்த தானம் நமக்குத் தேவை மிக தேவை
தாய் நாட்டுக்கு தேவை தேவை
ஆட்டம் கொண்டாட்டம் இது யாரு திட்டம்
விளையாட்டை எடுத்துக் கொண்டால் போட்டி பல போட்டி
நீ ஆடி வென்று வந்தால் கிடைக்கும் பரிசு பல பரிசு
சுட்டிகளுக்கு ஓட்டப் போட்டி familikku சுட்டி T V
உள்ளே ஆட chess carom வெளியே ஆட shuttle cock
மலர்களுக்கு fancy dress மரங்களுக்கு walking race
குயில்களுக்கு பாட்டுப் போட்டி அழகு மயில்களுக்கோ நடனப் போட்டி
BEG BORROW STEEL ம் கண்டோம் super singer கலக்கலும் கண்டோம்
சிறப்பாக நடத்துவோர்க்கு மனதார நன்றி சொல்வோம்.
நன்றி ரொம்ப நன்றி
