அன்பே வா !image

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

புதிய வானம் புதிய பூமி  எங்கும் பனி மழை பொழிகிறது 

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் 
நல்ல அழகி என்பேன்!

ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள் 
டெஸ்ட் மாட்ச் ஆடுங்கள் !

கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது- சாருக்குத் தொழில் நோட்டடிக்கிறதா ? 

காலைப் புடிச்சு கையைப் பிடிச்சு காக்காய் பிடிச்சு ..

ஏர் போர்ஸிலே இருக்கிற விமானிகள் எல்லாருக்கும் விமானம் தான் முதல் காதலி!

சிட்டிங் புல் – லவர்ஸ் பைட் – 

இன்றைக்குப் பார்த்தாலும் ஜாலியாக இருக்கும்  M G R படம்!