
சொல்வாக்கு கோடி பெறும் அந்தக்காலம்
செல்வாக்கு கோடி பெறும் இந்தக்காலம்
உண்மைக்கு உயிர் உண்டு அந்தக்காலம்
உண்மைக்கு உயிர் எங்கே இந்தக்காலம்
நேர்மையது விலை போகாது அந்தக்காலம்
நேர்மைக்கும் விலை உண்டு இந்தக்காலம்!


சொல்வாக்கு கோடி பெறும் அந்தக்காலம்
செல்வாக்கு கோடி பெறும் இந்தக்காலம்
உண்மைக்கு உயிர் உண்டு அந்தக்காலம்
உண்மைக்கு உயிர் எங்கே இந்தக்காலம்
நேர்மையது விலை போகாது அந்தக்காலம்
நேர்மைக்கும் விலை உண்டு இந்தக்காலம்!
