image

சரோஜினி நாயுடு, விஜயலக்ஷ்மி பண்டிட், இந்திரா காந்தி,  ஜெயலலிதா ,மம்தா பானெர்ஜி , சுஷ்மா சிவராஜ் , ஸ்மிரிதி இரானி  வசுந்தரா ராஜி,   சோனியா காந்தி , மாயாவதி ,பிரகாஷ் காரட் .போன்ற பெண்மணிகள் இந்திய அரசியல் வானில் மின்னிய /மின்னும் முழு நட்சத்திரங்கள்! 

அவர்களில் பலர் பல அவதூறுகளுக்கு உள்ளாகி எதிக்கட்சிகளாலும், பத்திரிகைகளாலும் அவதிப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் அவற்றையெல்லாம் முறியடித்து தாங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அது எப்படி?

அதுதான் சக்தியின் சக்தி!