image


கவியரங்கம் – முகத்தை மறைக்குதோ முகநூல்குவிகம் இலக்கிய வாசலின் ஐந்தாம் நிகழ்வாக கவிப்பேரொளி திரு. நீரை அத்திப்பூ அவர்களின் முன்னிலையில் 22.08.2015 சனிக்கிழமை மாலை டாக்டர் JG கண்ணப்பன் வாசுகி அரங்கத்தில் நடைபெற்றது.


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு தரும. ராஜேந்திரன் வரவேற்றார், முன்னிலை வகிக்கும் கவிப்பேரொளி திரு நீரை அத்திப்பூ அவர்களின் அறிமுகக் குறிப்பையும் வாசித்தார்.  

தொடர்ந்து கவிதை வாசித்தவர்கள் 

திருமதி தயாநி  தாயுமானவன்

கவிஞர் ஆரா

திருமதி சுபா சுரேஷ்

திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்(திரு சுந்தரராஜன் அவர்களின் கவிதை)

திரு கு மா பா திருநாவுக்கரசு (குரல் திரு கிருபானந்தன்) 


திரு மயிலை வண்ணதாசன்

திரு கிருபானந்தன் 

திரு தரும. ராஜேந்திரன்


திரு நீரை அத்திப்பூ அவர்களின் நிறையுரை.

திரு கிருபானந்தன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது

பக்கம் ………………………………23