இணையத்தில் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா
குவிகம் இலக்கிய வாசலின்
கோமலின் சுபமங்களா இதழ்களை இணையதளத்தில் வெளியிடும் விழா 15 அக்டோபர் மாலை மயிலாப்பூர் P S பள்ளி விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது.
கதை படித்தவர் : திரு என் ஸ்ரீதரன் கவிதை படித்தவர் : கணபதி சுப்ரமணியன்
தலைமை உரை : திரு வைதீஸ்வரன்
இணையத்தில் வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் : திரு. திருப்பூர் கிருஷ்ணன்
இந்த விழாவின் வீடியோவை இப்போது நீங்கள் பார்க்கலாம்!
