இது ஒரு வித்தியாசமான கொலு விளையாட்டு !

குவிகத்தின்  ஆலோசகர் அர்ஜூன் & அனன்யா தங்கள் சான்ஃபிரான்சிஸ்கோ நகர் இல்லத்தில் அமைத்த ‘மிகை யதார்த்த       ( AUGMENTED REALITY ) கிராஃபிக் கொலு.’

ஒரு புதுமையான தேடல்! பார்த்து ரசியுங்கள்!