
குவிகம் இலக்கியவாசலின் 27வது நிகழ்வு – தமிழில் அகராதிகள் என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகம் நடராஜன் அவர்கள் பேசினார்.
அந்த நிகழ்வின் காணொலிக் காட்சியை நண்பர் அழகியசிங்கர் இரண்டு பாகங்களாக முகநூலில் பரப்பிட்ட பகுதிகளை இங்கே காண்கிறீர்கள்!
குவிகம் இலக்கியவாசலின் 28வது நிகழ்வாக கண்ணன் அவர்கள் ” “தமிழில் விஞ்ஞான எழுத்துக்கள் ” என்ற தலைப்பில் ஜூலை 29ஆம் தேதி பேசுகிறார்.
அதே சமயம் இலக்கிய சிந்தனையின் சார்பில் புதுவை ராமசாமி அவர்கள் “கவிக்கோ அப்துல் ரஹ்மான்’ பற்றி பேசுகிறார்.
இரண்டு நிகழ்வும் ஆள்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
