ஜனவரி முதல்தேதி குவிகம் அளவளாவல்!!!

ஜனவரி முதல்தேதி குவிகம் அளவளாவல்!!!

குவிகம் குழுமத்தின் கீழ் இந்த 13 திட்டங்கள் உங்கள் அன்பாலும் ஆதரவாலும் சிறப்பாக நடை பெற்று வருகின்றன!

1. குவிகம் மின்னிதழ்
2. குவிகம் பதிப்பகம்
3. குவிகம் குறும் புதினம்
4. குவிகம் அளவளாவல் இணைய வழி
5. பாரதி – வ வே சு – குவிகம் – மாகாகவியின் மந்திரச் சொற்கள்
6. குவிகம் இலக்கியவாசல் நேரடி நிகழ்வு
7. சிவசங்கரி – குவிகம் கதைத் தேர்வு
8. குவிகம் குறும் புதினப் போட்டி 23-24
9. குவிகம் பிரபாராஜன் சிறுகதைப் போட்டி
10. குவிகம் ஒலிச்சித்திரம்
11. குவிகம் யூ டியூப் சானல்
12. குவிகம் இலக்கியத் தகவல் – Whatsapp group
13. குவிகம் ஆவணப்படம்

ஜனவரி 1, 2023 அன்று குவிகம்  குழுவின் நிகழ்வுகள் பற்றியும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் நம் பொதுக்குழுவில் விவாதித்தோம்!

நண்பர்கள் கூறிய ஆலோசனைகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம் ( நன்றி : சாய் கோவிந்தன்)

ஆலோசனைகள்

 

  1. Dr. வ.வே.சு

1. மகாகவியின் மந்திரச் சொற்கள் – புத்தக வடிவில்
2. கூட்டாஞ்சோறு – நான் கற்றுக்கொண்ட புதிய தமிழ் வார்த்தை

3. குவிகம் கூட்டங்களுக்கு தொடர்ந்து வரும் நண்பர்களுக்குப் பரிசு/ சான்றிதழ்

 

2. சாய் கோவிந்தன்

Dr. வ.வே.சுவின் பாரதி நிகழ்வு பற்றி மூன்று மாதத்திற்கு ஒரு முறை அளவளாவல் நிகழ்வில் கலந்துரையாடவேண்டும்

3. . சூடாமணி சடகோபன்

ஆழ்வார்பேட்டை  நேரடி நிகழ்ச்சி T.Nagar / Ashok நகர் நடக்கலாம்

 

4. சாய் கணேசன்

ஒரு நிமிட வீடியோ வெளியிடலாம்

 

5. மி. விஸ்வநாதன்

சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தெற்கு பற்றி மாதக் கூட்டம் – பகிர்தல்
நேரடி கூட்டம் பற்றி முகநூலில் பதிவு

 

6. ராய செல்லப்பா

1. புதியதாகச் செய்வதை விட இருப்பதை இன்னும் சிறப்பாக செய்யலாம்
2. குறும்புதினத்தில் படங்கள் வரவேண்டும்/ பொருளடக்கம் இருப்பது நல்லது

 

7. மதுவந்தி

இலக்கிய சிந்தனை போன்று சிறுகதைத் தேர்வு விவாதிக்கப்படவேண்டும்

 

8. ரேவதி ராமச்சந்திரன்

1 மின்னிதழில் பாதி சிறுகதை எழுதி மீதியை முடிக்கப் போட்டி நடத்தலாம்
2. பாரதி போல திருக்குறள் பற்றிய தொடர் நிகழ்ச்சி நடத்தலாம்
3. குறும்புதினத்தில் படங்கள் வரவேண்டும்

 

9. நாகேந்திர பாரதி

1. நண்பர்களின் தகவல் தொகுப்பு ஒன்று (Member Database – skill and qualification) ஏற்படுத்தவேண்டும் .
2. நண்பர்கள் குறும்படம் எடுக்க உதவவேண்டும்
3. ஒலிச்சித்திரம் தினமும் வரவேண்டும்

 

10. மீனாட்சி பாலகணேஷ்

1. இருப்பதை இன்னும் சிறப்பாக செய்தாலே போதுமானது !
2. ஓரே தலைப்பில் நிறைய பேர் பேசலாம் (உதாரணம்: பிடித்த கதாசிரியர்)
3. மற்ற மொழிக் கதைகள் மொழி பெயர்ப்பு – குறும்புதினத்தில் (போட்டி வைக்கலாம்)

 

11. ராஜாமணி

1. குவிகம் கூட்டங்களுக்கு தொடர்ந்து வரும் நண்பர்களுக்குப் பரிசு/ சான்றிதழ்
2. ஒவ்வொருவரும் பத்து புதிய நண்பரை குவிகத்திற்கு அறிமுகப்படுத்தினால் உறுப்பினர் எண்ணிக்கை உயரும்
3. இலக்கிய பட்டறைக்கு ஏற்பாடு செய்யலாம்

 

12. சதுர்புஜன்

1. தொடர்ந்து இப்படியே நடக்கட்டும்
2. 35-50 பங்கேற்பாளர்கள் வரவழைக்க வேண்டும்
3. எந்தக் கூட்டங்களுக்கு நிறைய மக்கள் வருகிறார்கல் என்றுப் பகுப்பாய்வு செய்யலாம்             4. குவிகம் கூட்டங்களுக்கு தொடர்ந்து வரும் நண்பர்களுக்குப் பரிசு/ சான்றிதழ்
5. மாணவர்களை அழைத்து வரவேண்டும்

 

13. அழகியசிங்கர்
தொடர்ந்து இப்படியே நடக்கட்டும் மேலும் புதிய முதற்சிகள்சேர்க்கவேண்டாம்

 

14. Dr. ஜெ. பாஸ்கரன்

1. தொடர்ந்து இப்படியே நடக்கட்டும்
2. வெளி நபர்களின் கதைகள், கட்டுரைகள் மின்னிதழில் வரலாம் (உதாரணம்: ஜெயமோகன் )

 

15,. சுரேஷ் ராஜகோபால்

1. மின்னிதழில் – நகைச்சுவை, சங்கப்பாடல்
2. நேரடி நிகழ்ச்சி பிரபலப்படுத்த வேண்டும்
3. வ.வே.சுவை கேளுங்கள் பகுதி தொடரவேண்டும்
4. குறும்புதினம் புத்தகக் கண்காட்சியில் விற்பனை

 

16. ஹரிஹரன்

1. புதிய நண்பர்களைச் சேர்க்க Missed call facility முயலலாம்
2. புத்தகக் கண்காட்சியில் About குவிகம் initiatives பற்றித் தகவல் தெரிவிக்கலாம்
3. குறும்புதினத்தில் – need to be in order and short description on why it is selected
4. கவிதைப் போட்டி நடத்தலாம்

 

17. பானுமதி

1. மின்னிதழ் – தமிழ் இலக்கிய அழகு தமிழ் சொல்லாட்சி
2. அளவளாவல் – உதாரணம்: மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை

 

18. என் எஸ் பிரேமா 

1. இருப்பதை இன்னும் சிறப்பாக செய்யலாம்
2. அளவளாவல் நிகழ்வுகளில் Technical difficulties வராமலிருக்க முயல வேண்டும்

 

19. ராமமூர்த்தி

1. குறிக்கோள் என்ன என்பதை வரையறுக்க வேண்டும் – குமுதம்? சிறுபத்திரிகை?
2. செய்வதைச் சிறப்பாகச் செய்யவேண்டும்
3. சிறந்த நிகழ்வுகளை நடத்த பணம் வேண்டும். அது பற்றியும் யோசிக்கலாம்  ( உதாரணம் : ஜெயமோகன்)

 

20. கிரிஜா சதுரபுஜன்

நேரடி நிகழ்வில் குறு. நாடகங்கள் போடலாம்

 

21. தாமோதரன்

மிகப் பெரிய வளர்ச்சி – இப்படியே நடக்கட்டும்

 

22  சாய்ராம்

கதைகளை நிராகரிக்கும் போது காரணம் சொன்னால் புது எழுத்தாளர்களுக்கு உபயோகமாக இருக்கும்

 

குவிகம் மின்னிதழில் புதுவரவுகள்

1. இடம் பொருள் இலக்கியம் – Dr. வ.வே.சு
2. அறிவியல் கவிதைகள்
3.  சங்கப் பாடல்கள் – புது வடிவில்
4 . ஒரு நிமிட குறும்படம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.