குறுக்கெழுத்துப் போட்டி

பிப்ரவரி மாதத்திற்கான குறுக்கெழுத்து லிங்க் இதோ: 

 

https://beta.puthirmayam.com/crossword/FE92D9613B

உங்கள் விடையை 18 தேதிக்குள் அனுப்பவும். 

சரியான விடை எழுதி அனுப்பியவர்களில்  ஒருவருக்கு  குலுக்கல்  முறையில் தேர்ந்தெடுத்து Rs 100  வழங்கப்படும். 

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

 

ஜனவரி மாதம் போட்டியின் சரியான விடை 

 

பங்குபெற்றோர்கள் : 25 பேர் 

சரியான விடை எழுதியவர்கள்: 13 பேர் 

  1. தயாளன்
  2. துரை தனபாலன்
  3. மதிவாணன் 
  4. ஜானகி சாய் 
  5. மிருண் 
  6. நாகேந்திர பாரதி 
  7. உஷா ராமசுந்தர் 
  8. ரேவதி ராமச்சந்திரன் 
  9. ஜெயா ஸ்ரீராம் 
  10. ரேவதி பாலு 
  11. விஜயலக்ஷ்மி கண்ணன் 
  12. மனோகர் 
  13. ஆர்க்கே  

இவரகளில் குலுக்கல்  முறையில் வெற்றி பெற்றவர் : ரேவதி ராமச்சந்திரன் 

வாழ்த்துகள் !