இலக்கிய சிந்தனையின் 562 வது நிகழ்வாக ஸ்ரீமந் நாராயணீயாம்ருதம் நூலின் ஆசிரியரும் குவிகம் மின்னிதழின் ஆசிரியருமான சுந்தரராஜன் ” நாராயணீயம்” என்ற தலைப்பில் வருகிற ஜனவரி 28ந்தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பேசுகிறார்.
இடம்: ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு , ஆழ்வார்பேட்டை , சென்னை 18
அதே நாள் அதே இடத்தில் குவிகம் இலக்கியவாசலின் நிகழ்வாக , லா சா ராவின் மாபெரும் படைப்பான “அபிதா ” நாவலைப்பற்றிய கருத்தரங்கும் மாலை 7.30 மணி அளவில் நடைபெறும்.
அனைவரும் வருக.