செப்டம்பர் மாதத்திற்கான குறுக்கெழுத்து இங்கே !
சரியான விடை எழுதும் அதிர்ஷ்டசாலி நண்பருக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 100 பரிசு!
பதில் செப்டம்பர் 18 தேதிக்குள் வரவேண்டும்!
புதிர் காண இங்கே சொடுக்கவும்!
http://beta.puthirmayam.com/crossword/325081A340
YOUR TIME STARTS NOW…….
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இனி ஆகஸ்ட் மாத புதிருக்கான விடையைப் பார்ப்போம் :
சரியான விடை
-
ராமமூர்த்தி , ராய செல்லப்பா, ஆரக்கே, துரை தனபாலன், மனோகர், வைத்தியநாதன், தாமோதரன், சதீஷ், சாந்தி ரசவாதி
இவருள் அதிர்ஷ்ட சாலி குலுக்கல் முறையில் தேர்ந்தேடுக்கப்பட்டவர்:
தாமோதரன் ( சென்ற மாதமும் இவரே குலுக்கலில் வந்தவர் என்பது
குறிப்பிடத் தக்கது)
இரட்டைப் பாராட்டுதல்கள் !!