குவிகம் ஜாக்பாட்
மே மாத ஜாக்பாட் போட்டியில் எண் ஜாக்பாட் சரியான எண் 53421
சரியான விடை எழுதியவர்கள்
இனி ஜுன் மாத குவிகம் ஜாக்பாட் பொருத்தம் – பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு
| இடது | வலது | |||
| 1 | ஜனகனமன | 1 | தமிழ் | |
| 2 | காடு | 2 | தெலுங்கு | |
| 3 | கோதாவரி | 3 | மலையாளம் | |
| 4 | மனம் | 4 | கன்னடம் | |
| 5 | உருமி | 5 | மராத்தி | |
இடது புறத்தையும் வலதுபுறத்தையும் பொருத்தி இடதுபுற 1,2,3,4,5, எண்களுக்குப் பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்
ஐந்து இலக்க எண்ணை மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது கமெண்ட் பகுதியில் எழுதி அனுப்பவும்.
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்.
###################################################################################################
இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/7003A68EF4
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
மே மாத குறுக்கெழுத்துப் போட்டியியின் சரியான விடை :
குறுக்கெழுத்துக்குச் சரியான விடை எழுதியவர்கள் பெயரும் ஜாக்பாட்டிற்கு சரியான விடை எழுதியவர்கள் (+ ஜாக்பாட்) பெயரும் கீழே கொடுக்கப்படுள்ளன.
குலுக்கல் முறையில் பரிசு பெற்றவர்கள்: உமயா பார்வதி.(குறுக்கெழுத்து) ; உஷாராமசுந்தர் + ஜாக்பாட்
வாழ்த்துகள்!
இரண்டு போட்டிகளிலும் கலந்துகொள்ளும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
1. ராகவன் மாணிக்கம்.
2. நடராஜன் பாலசுப்பிரமணியன்.
3. உமயா பார்வதி.
4. சாய் செந்தில்.
5. சிவகாமி. + ஜாக்பாட்
6. சுதாகர். + ஜாக்பாட்
7. மங்கை ஜெயகுமார். + ஜாக்பாட்
8. சாய் வைஷ்ணவி. + ஜாக்பாட்
9. சுந்தர்.
10. கௌரி. + ஜாக்பாட்
11. மகேஷ். + ஜாக்பாட்
12. சித்ரா ஸ்ரீநிவாசன். + ஜாக்பாட்
13. ராதிகா.
14. கண்ணன் ஸ்ரீகாந்த்.
15. விஜி. + ஜாக்பாட்
16. சுபாஷினி. + ஜாக்பாட்
17. விஜயகுமார். + ஜாக்பாட்
18. கீதா ராஜா.
19. ஜெயா ஸ்ரீராம்.
20. சிவராமன் ரவி.
21. முல்லைக்கொடி.
22. சசிதரன்.
23. மனோஹர். + ஜாக்பாட்
24. மதிவாணன். + ஜாக்பாட்
25. லக்ஷ்மி வாசன்.
26. ராய செல்லப்பா.
27. கருணாகரன்.
28. ரேவதி ராமச்சந்திரன். + ஜாக்பாட்
29. தாமோதரன்.
30. சுதா.
31. ராதிகா பட்டாபி ராமன்.
32. ராஜா.
33. ருக்மணி.
34. பிரகதா நவநீதன்.
35. அன்னபூரணி.
36. ஸ்ரீ ராம்.
37. கதிர் கண்மணி. + ஜாக்பாட்
38. உஷாராமசுந்தர் + ஜாக்பாட்
39. புஷ்பா.
40. உஷாமுத்துராமன்.
41. முத்து ராமகிருஷ்ணன்.
42. மகாலிங்கம். + ஜாக்பாட்
43. ஜானகி.
44. சரஸ்வதி.
45. தமிழரசு.
46. ராமசாமி.
47. சௌந்தரராஜன்.


24513. ஜாக்பாட்
LikeLike