தமிழில் சிறந்த  சிறுகதைகளின் பட்டியலை  இரு மாபெரும் எழுத்தாளர்களும் ஒரு விமர்சகரும் பதிவிட்டுருக்கிறார்கள். 

அவை உங்கள் பார்வைக்கு இங்கே தரப்பட்டுள்ளன. 

இவை தவிர நமக்கென்று சில கதைகள் பிடித்திருக்கக் கூடும். இவற்றில் சில நமக்குப் பிடிக்காமலிருக்கக்கூடும். 

ஆனாலும் இவற்றுள் எத்தனை படித்திருக்கிறோம்? எத்தனை நினைவில் வைத்திருக்கிறோம்?

கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கவும். 

 

தனித்தனியே நாம் அவற்றை எண்ணிப் பார்ப்போம். 

Image of s ramakrishnan | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatanஜெயமோகன் | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

 

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பார்வையில் நூறு சிறந்த சிறுகதைகள்

1. காஞ்சனை – புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைப்பித்தன்
3. செல்லம்மாள் – புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் – மௌனி
6. விடியுமா – கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்
11. பாயசம் – தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி
15. கோமதி – கி. ராஜநாராயணன்
16. கன்னிமை – கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் – சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன்
26. பிரயாணம் – அசோகமித்ரன்
27. குருபீடம் – ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் – ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் – பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது – பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் – ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்
36. நீர்மை – ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் – வண்ணநிலவன்
40. மிருகம் – வண்ணநிலவன்
41. பலாப்பழம் – வண்ணநிலவன்
42. சாமியார் ஜøவிற்கு போகிறார் – சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திரசோழன்
44. தனுமை – வண்ணதாசன்
45. நிலை – வண்ணதாசன்
46. நாயனம் – ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் – ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி
54. ரீதி – பூமணி
55. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து – திலீப்குமார்
62. கடிதம் – திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ.
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் – ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

 

 

ஜெயமோகன் அவர்கள் பார்வையில்  சிறந்த சிறுகதைகள்:

(தமிழ்ச் சிறுகதை – திறனாய்வாளன் பட்டியல் ( ஜெயமோகன் இணையதளம் )
February 2, 2007)

1 அ. மாதவையா

1 கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]

2 சுப்ரமணிய பாரதி

1 ரயில்வே ஸ்தானம்

3 புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன்கதைகள். காலச்சுவடு]

1 கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,
2 கயிற்றரவு
3 செல்லம்மாள்
4 சிற்பியின்நரகம்
5 கபாடபுரம்
6 ஒருநாள்கழிந்தது
7 அன்றிரவு
8 சாமியாரும் குழந்தையும் சீடையும்
9 காலனும் கிழவியும்
10 சாபவிமோசனம்
11 வேதாளம் சொன்ன கதை
12 பால்வண்ணம் பிள்ளை

4 மௌனி [மௌனியின் கதைகள் ]

1அழியாச்சுடர்
2பிரபஞ்ச கானம்
3.மாறுதல்

5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ]

1.சிறிதுவெளிச்சம்
2.விடியுமா
3.ஆற்றாமை
4.பண்னைச்செங்கான்

6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]

1 காவல்
2 அடகு
3 விதைநெல்
4 ஒருநாள்
5 தாய்
6 ஞானப்பால்

7 எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]

1 மீன்சாமியார்
2 பொன்மணல்

8. சி.சு.செல்லப்பா

1 சரசாவின் பொம்மை
2 வெள்ளை

9 க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா]

1.தெய்வ ஜனனம்

10 லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ]

1 பாற்கடல்
2 பச்சைக்கனவு
3 ஜனனி
4 புற்று
5 ராஜகுமாரி
6 அபூர்வராகம்

11 தெளிவத்தை ஜோசப்*

1.மீன்கள்

12 வ.அ.ராசரத்தினம்*

1.தோணி

13. எஸ்.பொன்னுத்துரை [ஆண்மை எஸ்பொ மித்ர வெளியீடு ]*

1 அணி
2 ஆண்மை 13

14 கு.அழகிரிசாமி [கு.அழகிரிசாமி கதைகள். சாகித்ய அகாதமி வெளியீடு ]

1 அன்பளிப்பு
2 ராஜாவந்திருக்கிறார்
3 அழகம்மாள்
4 இருவர்கண்டஒரே கனவு
5 பெரிய மனுஷி
6 பாலம்மாள் கதை
7 சிரிக்கவில்லை
8 தரிசனம்

15 தி ஜானகிராமன் [தி.ஜானகிராமன் படைப்புகள். ஐந்திணை]

1 தீர்மானம்
2 சிலிர்ப்பு
3 பாயசம்
4 பரதேசிவந்தான்
5 கடன் தீர்ந்தது
6 கோதாவரிக்குண்டு
7 தாத்தாவும் பேரனும்
8 மாப்பிள்ளைத்தோழன்

16 .கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]

1 கன்னிமை
2 பேதை
3 கோமதி
4 கறிவேப்பிலைகள்
5 நாற்காலி
6 புவனம்
7 அரும்பு
8 நிலைநிறுத்தல்
.
17 மு.தளையசிங்கம் *

1.தொழுகை
2. ரத்தம்
3. கோட்டை

18 .சுந்தர ராமசாமி [காகங்கள். சுராகதைகள். காலச்சுவடு]

1 ஜன்னல்
2 வாழ்வும்வசந்தமும்
3 பிரசாதம்
4 பல்லக்குதூக்கிகள்
5 ரத்னாபாயின் ஆங்கிலம்
6 கோயில்காளையும் உழவுமாடும்
7 காகங்கள்
8 கொந்தளிப்பு

19 அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள். கவிதா ]

1 விமோசனம்
2 காத்திருத்தல்
3 காட்சி
4 பறவை வேட்டை
5 குழந்தைகள்
6 காலமும் ஐந்து குழந்தைகளும்
7 புலிக்கலைஞன்
8 காந்தி
9 பிரயாணம்
10 பார்வை
11 மாறுதல்
12 குகை ஓவியங்கள்

20 பிரமிள் * [பிரமிள் படைப்புகள். அடையாளம் வெளியீடு ]

1 காடன் கண்டது
2 நீலம்

21 சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா… க்ரியா]

1 யானையின் சாவு

22 வல்லிகண்ணன்

1. சிவப்புக்கல் மூக்குத்தி

23 எம்.வி.வெங்கட் ராம்

1 பைத்தியக்காரப் பிள்ளை

24. ந.முத்துசாமி

1 நீர்மை
2 செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
3 படுகளம்
4 பிற்பகல்

25. அ.முத்துலிங்கம்* [அ.முத்துலிங்கம் கதைகள். தமிழினி]

1 கறுப்பு அணில்
2 ரி
3 கொழுத்தாடு பிடிப்பேன்
4 ஒட்டகம்
5 ராகு காலம்
6 பூமாதேவி

26. சா.கந்தசாமி [சா.கந்தசாமி கதைகள். கவிதா]

1 தக்கையின்மீது நான்கு கண்கள்
2 ஹிரண்யவதம்
3 சாந்தகுமாரி

27. ஆதவன்

1 ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
2 முதலில் இரவு வரும்
3 சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
4 லேடி

28. ஜி.நாகராஜன் [ஜி.நாகராஜன் படைப்புகள். காலச்சுவடு]

1 டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
2 யாரோ முட்டாள் சொன்ன கதை

29.கிருஷ்ணன் நம்பி [ கிருஷ்ணன்நம்பி கதைகள். ]

1 மருமகள் வாக்கு
2 தங்க ஒரு…
3 சத்திரத்து வாசலில்

30. ஆர்.சூடாமணி

1 டாக்ரம்மா அறை

31. இந்திரா பார்த்தசாரதி

1 குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
2 இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
3 ஒரு கப் காபி

32 . ஆ.மாதவன் [ஆ.மாதவன் கதைகள் தமிழினி]

1 நாயனம்
2 பூனை
3 பதினாலுமுறி
4 புறாமுட்டை
5 தண்ணீர்
6 அன்னக்கிளி

33 சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகல். சுஜாதா.. உயிர்மை]

1 நகரம்
2 குதிரை
3 மாஞ்சு
4 ஓர் உத்தம தினம்
5 நிபந்தனை
6 விலை
7 எல்டொரோடா

34 ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள். கவிதா]

1 யாருக்காக அழுதான்?
2 குருபீடம்
3 எங்கோ யாரோ யாருக்காகவோ
4 நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
5 நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
6 முன்நிலவும் பின்பனியும்
7 அக்கினிப்பிரவேசம்
8 இறந்தகாலங்கள்

35 சு.சமுத்திரம்

1 திரிசங்குநரகம்
2 மானுடத்தின்நாணயங்கள்
4 பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்

36 தோப்பில் முகம்மது மீரான்

1 வட்டக்கண்ணாடி
2 சுருட்டுப்பா
3 அனந்தசயனம் காலனி

37 மா. அரங்கநாதன்

1 சித்தி
2 மெய்கண்டார் நிலையம்

38 வண்ணதாசன் [ வண்ணதாசன் கதைகள். ]

1 தனுமை
2 நிலை
3 சமவெளி
4 தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
5 போய்க்கொண்டிருப்பவள்
6 வடிகால்

39. வண்ணநிலவன் [வண்னநிலவன் கதைகள்]

1 எஸ்தர்
2 பலாப்பழம்
3 துன்பக்கேணி
4 மிருகம்

40. நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன்கதைகள். தமிழி¢னி]

1 பாம்பு
2 வனம்
3 மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
4 பாலம்
5 சாலப்பரிந்து

41 அ.யேசுராஜா * [தொலைவும் இருப்பும். அலை வெளியீடு]

1 ஓர் இதயம் வெறுமைகொள்கிறது

42 பூமணி [பூமணிகதைகள். ராஜராஜன் பதிப்பகம்]

1 நொறுங்கல்
2 தகனம்
3 கரு

43 பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள். கவிதா]

1 மனசு
2 கருணையினால்தான்
3 அப்பாவின் வேட்டி

44 ராஜேந்திர சோழன் [ராஜேந்திரசோழன் கதைகள் தமிழினி ]

1 பாசிகள்
2 புற்றில் உறையும் பாம்புகள்
3 வெளிப்பாடுகள்

45 திலீப்குமார் [வயல். திலீப்குமார் கதைகள். க்ரியா ]

1 தீர்வு
2 மூங்கில் குருத்து
3 கடிதம்
4 அக்ரஹாரத்தில்பூனை

46 சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள். காலச்சுவடு]

1 விரித்த கூந்தல்
2 பிம்பங்கள்

47 விமலாதித்த மாமல்லன்

1 சிறுமி கொண்டுவந்த மலர்

48. அம்பை [வீட்டின் மூலையில் ஓர் அமையலறை. க்ரியா]

1 அம்மா ஒருகொலைசெய்தாள்
2 வீட்டின்மூலையில் ஒரு சமையலறை
3 கறுப்புக் குதிரைச்சதுக்கம்

49 கந்தர்வன் [கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ்]

1 சாசனம்
2 காளிப்புள்ளே
3 கதைதேசம்
4 பத்தினி
5 உயிர்
6 மங்களநாதர்

50. கோபிகிருஷ்ணன்

1 மொழி அதிர்ச்சி
2 காணிநிலம் வேண்டும்

51. ச.தமிழ்ச்செல்வன் [ச தமிழ்ச்செல்வன் கதைகள். கலைஞன்]

1 வெயிலொடு போய்
2 வாளின் தனிமை

52 ரஞ்சகுமார் * [மோகவாசல்- யதார்த்தா, யாழ்ப்பாணம்]

1 கவரக்கொயாக்கள்
2 கோளறுபதிகம்
3 கோசலை

53 சட்டநாதன்* [ சட்டநாதன் கதைகள்- சவுத் ஏசியன் புக்ஸ் ]

1 மாற்றம்
2 நகர்வு

54 திசேரா*

1 நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்

55 உமாவரதராஜன்*

1 அரசனின் வருகை

56. விக்ரமாதித்யன் [ திரிபு . வஉசி நூலகம்]

1 திரிபு

57 எக்பர்ட் சச்சிதானந்தம்

1 நுகம்
2 பிலிப்பு

58. பாவண்ணன்

1 பேசுதல்
2 முள்

59 சுப்ரபாரதிமணியன்

1 ஒவ்வொருராஜகுமாரிக்குள்ளும்
2 உறைவிடங்கள்

60. கோணங்கி [மதினிமார்கள் கதை- அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]

1 மதினிமார்கள் கதை
2 கோப்பம்மாள்
3 கம்மங்கருது
4 கருப்பன்போனபாதை
5 கறுத்தபசு
6 தாத்தாவின் பேனா
7 மலையின் நிழல்
8 கருப்புரயில்

61 ஜெயமோகன் [ ஜெயமோகன் கதைகள் உயிர்மை]

1 திசைகளின் நடுவே
2 போதி
3 படுகை
4 மாடன் மோட்சம்
5 கடைசிமுகம்
6 முடிவின்மைக்கு அப்பால்

62 .எஸ்.ராமகிருஷ்ணன் [ எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். கிழக்கு]

1 தாவரங்களின் உரையாடல்
2 வேனில்தெரு
3 பறவைகளின் சாலை

63. எம்.யுவன் [ ஒளிவிலகல் – காலச்ச்சுவடு , ஏற்கனவே – உயிர்மை பதிப்பகம் ]

1 தாயம்மாபாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
2 ஒளிவிலகல்
3 ஊர்சுற்றிக் கலைஞன்
4 அவரவர் கதை
5 நார்ட்டன் துரையின் மாற்றம்
6 கடல்கொண்டநிலம்

64 பிரேம் ரமேஷ்

1 கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
2 மூன்று பெர்நார்கள்

65 பொ.கருணாகரமூர்த்தி * [கிழக்குநோக்கிய சில மேகங்கள் -ஸ்நேகா / பொ கருணாகரமூர்த்தி கதைகள் உயிர்மை]

1 கிழக்குநோக்கிய சில மேகங்கள்
2 கலைஞன்

66 பவா செல்லத்துரை [ சத்ரு – வம்சி புக்ஸ்]

1 ஏழுமலைஜமா
2 ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

67 சு.வேணுகோபால் [ கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் தமிழினி]

1 மறைந்த சுவடுகள்
2 மீதமிருக்கும் கோதும் காற்று
3 களவுபோகும் புரவிகள்
4 தங்கமணல்

68 உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி தமிழினி . தொலைகடல் தமிழினி]

1 மரணத்தடம்
2 மரப்பாச்சி

69. யூமா வாசுகி [தமிழினி]

1 வேட்டை
2 உயிர்த்திருத்தல்
3 ஜனனம்

70. வேல ராமமூர்த்தி [ இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் – அகரம்]

1. அன்னமயில்
2. இருளப்பசாமியிரும் இருபத்தொரு கிடாய்களும்

71 பெருமாள் முருகன்

1. நீர்விளையாட்டு
2. திருச்செங்கோடு

72. எம்.கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [ பிறிதொரு நதிக்கரை. வைகறை ]

1 ஒற்றைச்சிறகு
2 வலியின் நிறம்

73. கண்மணி குணசேகரன்[ ஆதண்டார் கோயில் குதிரை. தமிழினி பதிப்பகம்]

1 வண்ணம்
2 ஆதண்டார் கோயில் குதிரை

74 அழகியபெரியவன் [ தீட்டு . தமிழினி பதிப்பகம்]

1 விலங்கு
2 வனம்மாள்

75. லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம். தமிழினி பதிப்பகம்]

1 கதைசொல்லியின்கதை
2 நீதம்

* முத்திரையிடப்பட்டவர்கள் ஈழப்படைப்பாளிகள்

வரலாறு
=======

தமிழ்ச்சிறுகதைவரலாறு : சிட்டி சிவபாதசுந்தரம் . க்ரியா வெளியீடு
தமிழ்ச் சிறுகதை வரலாறு : எம் .வேதசகாயகுமார்

 

விமர்சகரும் இனிய நண்பருமான அமரர் என்  செல்வராஜ் அவர்கள் பார்வையில் சிறந்த சிறுகதைகள் :

  1. தனுமை – வண்ணதாசன் – 16 பரிந்துரைகள்
  2. விடியுமா? – கு ப ராஜகோபாலன் – 16 பரிந்துரைகள்
  3. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் – புதுமைப்பித்தன் – 15 பரிந்துரைகள்
  4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை – 14 பரிந்துரைகள்
  5. அழியாச்சுடர் – மௌனி – 14
  6. எஸ்தர் – வண்ண நிலவன் -14
  7. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் -14
  8. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி -14
  9. நகரம் – சுஜாதா -14
  10. சிலிர்ப்பு – தி ஜானகிராமன் -13
  11. நட்சத்திரக் குழந்தைகள் – பி எஸ் ராமையா – 12
  12. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி -12
  13. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் -11
  14. குளத்தங்கரை அரசமரம் – வ வே சு ஐயர் – 11
  15. நாயனம் – ஆ மாதவன் -10
  16. சாப விமோசனம் – புதுமைப்பித்தன் – 10
  17. வெயிலோடு போய் – ச தமிழ் செல்வன் – 10
  18. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் – 9
  19. கன்னிமை – கி ராஜநாராயணன் – 9
  20. கோயில் காளையும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி – 9
  21. சாசனம் – கந்தர்வன் – 9
  22. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா கந்தசாமி – 9
  23. தோணி – வ அ இராச ரத்தினம் – 9
  24. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி -9
  25. புற்றில் உறையும் பாம்புகள் – இராஜேந்திர சோழன் -9
  26. மூங்கில் குருத்து – திலீப் குமார் -9
  27. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி -9
  28. விகாசம் – சுந்தர ராமசாமி -9
  29. ஆற்றாமை – கு ப ராஜகோபாலன் -8
  30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல ராமமூர்த்தி -8
  31. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் -8
  32. கடிதம் – திலீப் குமார் -8
  33. கதவு – கி ராஜநாராயனன் -8
  34. பாயசம் – தி ஜானகிராமன் -8
  35. பிரசாதம் – சுந்தர ராமசாமி -8
  36. மதினிமார்களின் கதை – கோணங்கி -8
  37. ஒரு ஜெருசலேம் – பா செயப்பிரகாசம் -7
  38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் -7
  39. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் -7
  40. திசைகளின் நடுவே – ஜெயமோகன் -7
  41. நாற்காலி – கி ராஜநாராயணன் -7
  42. நிலை – வண்ணதாசன் -7
  43. பத்ம வியூகம் – ஜெயமோகன் -7
  44. பாற்கடல் – லா ச ராமாமிர்தம் -7
  45. பிரபஞ்ச கானம் – மௌனி -7
  46. பிரயாணம் -அசோகமித்திரன் -7
  47. மீன் – பிரபஞ்சன் -7
  48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை -7
  49. வெள்ளிப்பாதரசம் – இலங்கையர்கோன் -7
  50. அம்பலக்காரர் வீடு – பா செயப்பிரகாசம் -6
  51. அன்பளிப்பு – கு அழகிரிசாமி -6
  52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மனியன் – 6
  53. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி -6
  54. கனகாம்பரம் – கு ப ராஜகோபாலன் -6
  55. கயிற்றரவு – புதுமைப்பித்தன் -6
  56. காஞ்சனை – புதுமைப்பித்தன் – – 6
  57. காற்று – கு அழகிரிசாமி -6
  58. கேதாரியின் தாயார் – கல்கி -6
  59. சரஸாவின் பொம்மை – சி சு செல்லப்பா -6
  60. சாமியார் ஜூவுக்கு போகிறார் – சம்பத் -6
  61. சுயரூபம் – கு அழகிரிசாமி -6
  62. திரை – கு ப ராஜகோபாலன் -6
  63. தேர் – எஸ் பொன்னுதுரை -6
  64. நசுக்கம் – சோ தர்மன் -6
  65. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை ப்ரகாஷ் -6
  66. பாற்கஞ்சி – சி வைத்திலிங்கம் -6
  67. பிரும்மம் – பிரபஞ்சன் -6
  68. பைத்தியக்கார பிள்ளை – எம் வி வெங்கட் ராம் -6
  69. அரசனின் வருகை – உமா வரதராஜன் -5
  70. ஆண்களின் படித்துறை – ஜே பி சாணக்யா -5
  71. இழப்பு – ந முத்துசாமி -5
  72. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் -5
  73. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன் -5
  74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன் -5
  75. கடிகாரம் – நீல பத்மநாபன் -5
  76. கரையும் உருவங்கள் – வண்ணநிலவன் -5
  77. கனவுக்கதை – சார்வாகன் -5
  78. கற்பு – வரதர் -5
  79. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் -5
  80. சன்னல் – சுந்தர ராமசாமி -5
  81. சாவித்திரி – க நா சுப்ரமணியம் -5
  82. சாவில் பிறந்த சிருஷ்டி – மௌனி -5
  83. ஞானப்பால் – ந பிச்சமூர்த்தி -5
  84. திரிவேணி – கு அழகிரிசாமி -5
  85. தேடல் – வாஸந்தி -5
  86. நீர்மை – ந முத்துசாமி -5
  87. நூருன்னிசா – கு ப ராஜகோபாலன் -5
  88. பள்ளம் – சுந்தர ராமசாமி -5
  89. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா -5
  90. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி -5
  91. மேபல் – தஞ்சை ப்ரகாஷ் -5
  92. யுகசந்தி – ஜெயகாந்தன் -5
  93. விஜயதசமி – ந பிச்சமூர்த்தி -5
  94. ஜன்னல் – சுஜாதா -5
  95. அண்ணாச்சி – பாமா -4
  96. அந்நியர்கள் – ஆர் சூடாமணி – 4
  97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந முத்துசாமி -4
  98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி -4
  99. ஆண்மை – ஜி நாகராஜன் -4
  100. ஆனைத்தீ – ரகுநாதன் -4
  101. இருட்டில் நின்ற … சுப்ரமண்ய ராஜு -4
  102. உயிர்கள் – சா கந்தசாமி -4
  103. எதிர்பார்ப்புகள் – இராஜேந்திர சோழன் -4
  104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி எம் முத்து -4
  105. கரிசலின் இருள்கள் – ப செயப்பிரகாசம் -4
  106. காணி நிலம் வேண்டும் – கோபி கிருஷ்ணன் -4
  107. காசு மரம் – அகிலன் -4
  108. காடன் கண்டது – பிரமிள் -4
  109. காட்டில் ஒரு மான் – அம்பை -4
  110. கோணல் வடிவங்கள் – இராஜேந்திர சோழன் -4
  111. கோமதி – கி ராஜநாரயணன் -4
  112. சட்டை – கிருஷ்ணன் நம்பி -4
  113. சித்தி – மா அரங்கநாதன் -4
  114. சிறகுகள் முறியும் – அம்பை -4
  115. சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன் -4
  116. செவ்வாழை – அண்ணாதுரை -4
  117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி -4
  118. தண்ணீர்த் தாகம் – ஆனந்தன் -4
  119. தத்துப்பிள்ளை – எம் வி வெங்கட் ராம் -4
  120. துறவு – சம்பந்தர் -4
  121. தொலைவு – இந்திரா பார்த்தசாரதி -4
  122. நதி – ஜெயமோகன் – -4
  123. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் -4
  124. நிலவிலே பேசுவோம் – என் கே ரகுநாதன் -4
  125. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் -4
  126. பலாப்பழம் – வண்ணநிலவன் -4
  127. பறிமுதல் – ஆ மாதவன் -4
  128. பதினெட்டாம் பெருக்கு – ந பிச்சமூர்த்தி -4
  129. புனர் – அம்பை -4
  130. புயல் – கோபி கிருஷ்ணன் -4
  131. புவனாவும் வியாழக்கிரகமும் – ஆர் சூடாமணி -4
  132. பொன்னகரம் – புதுமைப்பித்தன் -4
  133. மரி என்கிற ஆட்டுக்குட்டி -பிரபஞ்சன் -4
  134. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார் இந்திரஜித் -4
  135. மிருகம் – வண்னநிலவன் -4
  136. மீன்கள் – தெளிவத்தை ஜோசப் -4
  137. முள் – பாவண்ணன் -4
  138. முள்முடி – தி ஜானகிராமன் -4
  139. ரீதி – பூமணி -4
  140. வண்டிற்சவாரி – அ செ முருகானந்தம் -4
  141. வாழ்வும் வசந்தமும் – சுந்தர ராமசாமி -4
  142. விதை நெல் – ந பிச்சமூர்த்தி -4
  143. விரித்த கூந்தல் – சுரேஷ்குமார் இந்திரஜித் -4
  144. வெறுப்பை தந்த வினாடி – வத்ஸலா -4
  145. வேட்டை – யூமா வாசுகி -4
  146. வேனல் தெரு – எஸ் ராமகிருஷ்ணன் -4
  147. வைராக்கியம் – சிவசங்கரி -4
  148. ஜனனி – லா ச ராமாமிர்தம் -4
  149. ஜின்னின் மணம் – நீல பத்மநாபன் -4
  150. ஹிரண்ய வதம் – சா கந்தசாமி -4

இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறுகதைகள் (1970-2019) - வானதி பதிப்பகம் | Buy Tamil & English Books Online | CommonFolks

இலக்கியச் சிந்தனை  அமைப்பு , 50 வருடங்களாக தமிழில் பத்திரிகைகளில்  வந்த கதைகளில் சிறந்த  ஒரு கதையை நடுவர் மூலம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர் அந்த 12 கதைளில்  ஒரு கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்து வந்தனர்.  ஆண்டின் சிறந்த கதையை எழுதிய ஆசிரியருக்கு சிறப்புப் பரிசும் வழங்கி வந்தனர்.

அந்தப் 12 கதைகளையும்  தொகுத்து வானதி பதிப்பகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற கதைகள் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம்  வெளியிட்டு வந்தனர்.

2019 ஆம் ஆண்டு இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறு கதைகள்  என்ற புத்தகத்தையும் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 

இலக்கியச் சிந்தனை அமைப்பு, பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பைத் தொடங்கினர் தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டு வருகிறது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதை விருதாளர்கள் (2019 வரை)

ஆண்டு எழுத்தாளர் விருது பெற்ற சிறுகதை வெளியான இதழ் தேர்ந்தெடுத்த நடுவர்
1970 ஏ.எஸ். ராகவன் பின்னணி கலைமகள் அ. சீனிவாசராகவன்
1971 சார்வாகன் கனவுக் கதை ஞானரதம் சுந்தர ராமசாமி
1972 ஆர். சூடாமணி நான்காம் ஆசிரம் கணையாழி தி. சா. ராஜு
1973 ஆதவன் ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் கணையாழி இந்திரா பார்த்தசாரதி
1974 வண்ணதாசன் தனுமை தீபம் எஸ். ரங்கராஜன்
1975 வண்ணதாசன் ஞாபகம் தீபம் ராஜம் கிருஷ்ணன்
1976 சு. சமுத்திரம் போதும் உங்க உபகாரம் குமுதம் தொ.மு.சி. ரகுநாதன்
1977 திலீப் குமார் தீர்வு கணையாழி ஆர். சூடாமணி
1978 மும்தாஜ் யாசீன் பசி செம்மலர் தி. ஜானகிராமன்
1979 மலர்மன்னன் அற்ப ஜீவிகள் கணையாழி பி.எஸ். ராமையா
1980 திருப்பூர் கிருஷ்ணன் சின்னம்மிணி தினமணி கதிர் வல்லிக்கண்ணன்
1981 ஜெயந்தன் அவள் ஆனந்த விகடன் கி. ராஜநாராயணன்
1982 பிரபஞ்சன் பிரும்மம் கணையாழி கரிச்சான் குஞ்சு
1983 களந்தை பீர் முகமது தயவு செய்து… தாமரை நீல பத்மநாபன்
1984 அசோகமித்திரன் விடிவதற்குள்… தினமணி கதிர் எம்.வி. வெங்கட்ராம்
1985 இந்துமதி குருத்து குமுதம் சரஸ்வதி ராம்நாத்
1986 பாவண்ணன் முள் கணையாழி ஆ. மாதவன்
1987 சுப்ரபாரதிமணியன் இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்.. இனி சோ. சிவபாதசுந்தரம்
1988 இந்திரா சௌந்தர்ராஜன் மாண்புமிகு மக்கள் கலைமகள் மகரிஷி
1989 இந்திரா பார்த்தசாரதி அற்றது பற்றெனில் அமுதசுரபி ஏ.எஸ். ராகவன்
1990 போப்பு வேரில் துடிக்கும் உயிர்கள் செம்மலர் ஆர்வி
1991 இரா முருகன் வெறுங்காவல் தினமணி கதிர் தி.க. சிவசங்கரன்
1992 சோ. தர்மன் நசுக்கம் சுபமங்களா பிரேமா நந்தகுமார்
1993 திலீப்குமார் கடிதம் இந்தியா டுடே அசோகமித்திரன்
1994 சோ. தர்மன் (அ)ஹிம்சை இந்தியா டுடே சிவசங்கரி
1995 இரா. நடராஜன் ரத்தத்தின் வண்ணத்தில் இந்தியா டுடே ரா.கி.ரங்கராஜன்
1996 இரா. ரவிசங்கர் அண்ணா சாலையில் ஒரு இந்தியன் ஆனந்த விகடன் லா. ச. ராமாமிர்தம்
1997 அ. முத்துலிங்கம் விசா இந்தியா டுடே பி.வி. ஆர்.
1998 மேலாண்மை பொன்னுச்சாமி ரோஷாக்னி ஆனந்த விகடன் இளசை அருணா
1999 இந்திரா முடிவு தினமணி கதிர் சார்வாகன்
2000 க. சீ. சிவகுமார் நாற்று இந்தியா டுடே அம்பை
2001 வேல. ராமமூர்த்தி கூரை ஆனந்த விகடன் திலீப்குமார்
2002 மஹி தொலைந்தவன் கணையாழி எம்.ஆர். ரங்கராஜன்
2003 வி. உஷா மனசு குமுதம் ஞா. மாணிக்கவாசகன்
2004 ஆண்டாள் பிரியதர்ஷினி கழிவு ஆனந்த விகடன் திருப்பூர் கிருஷ்ணன்
2005 செம்பூர் ஜெயராஜ் இடியுடன் கூடிய மழை நாளில்… புதிய பார்வை சிவசங்கரி
2006 என். ஶ்ரீராம் அருவி தீராநதி ராஜம் கிருஷ்ணன்
2007 க. மகேஷ்வரன் வெள்ளையம்மா குமுதம் வைத்தீஸ்வரன்
2008 களந்தை பீர் முகமது யாசகம் தீராநதி சாருகேசி
2009 ராஜு முருகன் ஹேப்பி தீபாவலி ஆனந்த விகடன் தேவகோட்டை வா. மூர்த்தி
2010 ஆனந்த் ராகவ் சதுரங்கம் அமுதசுரபி மு. இராமநாதன்
2011 பாரதி கிருஷ்ணகுமார் கோடி ஆனந்த விகடன் அ. வெண்ணிலா
2012 தமிழருவி மணியன் ஒற்றைச் சிறகு ஆனந்தவிகடன் வண்ணதாசன்
2013 பி. சுந்தரராஜன் ஏன் கலவரம் ? தினமணி கதிர் சு. கிருஷ்ணமூர்த்தி
2014 லக்ஷ்மி சரவணகுமார் குதிரைக்காரன் குறிப்புகள் ஆனந்த விகடன் தில்லையாடி ராஜா
2015 எஸ். செல்வசுந்தரி கானல் நீர் கனவுகள் கணையாழி நெல்லை ஜெயந்தா
2016 ராமச்சந்திர வைத்தியநாத் கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி? செம்மலர் இந்திரா பார்த்தசாரதி
2017 சி. முருகேஷ்பாபு எவர் பொருட்டு? ஆனந்தவிகடன் மு. இராமநாதன்
2018 கலைச்செல்வி அலங்காரம் கணையாழி பாரதி கிருஷ்ணகுமார்
2019 எஸ். ராமகிருஷ்ணன் சிற்றிதழ் ஆனந்தவிகடன் சிவசங்கரி