குவிகம் ஜாக்பாட்
ஜூலை மாத ஜாக்பாட் போட்டியில் எண் ஜாக்பாட் சரியான எண்
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர் : உஷா முத்துராமன்
இனி ஆகஸ்ட் மாத குவிகம் ஜாக்பாட் பொருத்தம் – பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு
| இடது | வலது | |||
| 1 | கம்பன் இல்லை கவிதை பாட | 1 | பாரதி | |
| 2 | கம்பன் என்றொரு மானிடன் | 2 | கண்ணதாசன் | |
| 3 | கம்பர் கவியே கவி | 3 | நாமக்கல் கவிஞர் | |
| 4 | விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” | 4 | கவிமணி | |
| 5 | தமிழ்மொழியின் தவச்சிறப்பு கம்பரின் கவிச் சிறப்பே | 5 | சொக்கநாதர் | |
இடது புறத்தையும் வலதுபுறத்தையும் பொருத்தி இடதுபுற 1,2,3,4,5, எண்களுக்குப் பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்
ஐந்து இலக்க எண்ணை மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது கமெண்ட் பகுதியில் எழுதி அனுப்பவும்.
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்.
##############################################################################
இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/8A44211CB1
ரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
ஜுலை மாத குறுக்கெழுத்துப் போட்டியியின் சரியான விடை அளித்து குலுக்கலில் வெற்றி பெற்றவர்: சரஸ்வதி எம்
வாழ்த்துகள்
சரியான விடை எழுதியவர்கள்
குறுக்கெழுத்து
- கமலா முரளி.
- சுபாஷிணி.
- உமையா பார்வதி.
- நித்ய புவனா.
- வைரநாதன்.
- சுதா டி.
- கதிர்கண்மணி.
- அன்னபூரணி ரவி.
- சிவராமன் ரவி.
- ஹெமா ரகு.
- விஜி. யெஸ்.
- கௌரி.
- ராதிகா.
- மகாலிங்கம் பி.
- சரஸ்வதி.
- முத்துராமன்.
- நந்தினி கிருஷ்ணன்.
- தேவகி
- ராமமூர்த்தி.
- ரேவதி, பாலு.
- சரஸ்வதி.
- உஷா கண்ணன்.
- ஜானகி.
- ஆனந்த்.
- ஜானகி.
- உஷா ராமசுந்தர்.
- ராஜலக்ஷ்மி.
- ரேவதி ராமச்சந்திரன்.
ஜாக்பாட்
- கமலா முரளி.
- சுபாஷிணி.
- உமையா பார்வதி.
- நித்ய புவனா.
- வைரநாதன்.
- சுதா டி.
- கதிர்கண்மணி.
- அன்னபூரணி ரவி.
- சிவராமன் ரவி.
- ஹெமா ரகு.
- விஜி. யெஸ்.
- கௌரி.
- ராதிகா.
- மகாலிங்கம் பி.
- பிரகதி நவநீதன்.
- சரஸ்வதி.
- முத்துராமன்.
- நந்தினி கிருஷ்ணன்.
- உஷா முத்துராமன்.
- மதிவாணன்.
- ராமமூர்த்தி.
- மெய்யழகி.
- சரஸ்வதி.
- உஷா கண்ணன்.
- நடராஜன்.
- அபர்ணா.
- ஜானகி.
- ஆனந்த்.
- மாலதி.
- ஜானகி.
- தாமோதரன்.
- ராஜலக்ஷ்மி.
- உமாமகேஷ்.

ackpot 2,1,4,5,3.
LikeLike