இட்லியே ! இட்லியே ! கீழே கொடுத்துள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம் கூறு!
Optimism
Pessimism
Feminism
Journalism
Imperialism
Postmodernism
Nationalism
Pacism
Socialism
Racism
Realism
Capitalism
and
Escapism
- இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism…
- இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism…
- இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism…
- இட்லிய ‘சுட்டது’ யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism…
- இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்குன்னு சொன்னா Imperialism…
- இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism…
- இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா
Nationalism… - இட்லி உனக்கு கிடையாதுன்னா Pacism…
- இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.
- இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.
- இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism…
- இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.
- இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!
அட அட அட