குவிகம் ஜாக்பாட் 

Jackpot Images - Free Download on Magnific (formerly Freepik)

மாத செப்டம்பர்  போட்டியில்  எண்  ஜாக்பாட்  சரியான  எண்   

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர் : 

இனி செப்டம்பர்  மாத   குவிகம்  ஜாக்பாட் பொருத்தம்  –  பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு

இடது        வலது
1 காந்தருவதத்தை  1  சங்கமன்
2  காயசண்டிகை 2  உதயகுமாரன்
3 நீலி  3 சீவகன்
4 மணிமேகலை 4 ராகுலன்
5  தாரை 5  காஞ்சனன்

இடது புறத்தையும் வலதுபுறத்தையும்  பொருத்தி இடதுபுற  1,2,3,4,5, எண்களுக்குப்  பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்

ஐந்து இலக்க எண்ணை  மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது   கமெண்ட்  பகுதியில் எழுதி  அனுப்பவும்.

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்

செப்டம்பர் மாத ஜாக்பாட்டில் சரியான விடை எழுதியவர்கள் : 
  1. விஜி.
  2. கௌரி.
  3. சித்ரா சீனிவாசன்.
  4. சுபாஷினி ரமணன்.
  5. நடராஜன், பாலசுப்ரமணியன்.
  6. கதிர்கண்மணி.
  7. ராகவன் மாணிக்கம்.
  8. மெய்யழகி.
  9. மங்கை ஜெயகுமார்.
  10. அன்னபூர்ணி ரவி.
  11. சிவராமன் ரவி.              
  12. மாலா மாதவன்.
  13. உஷா ராமசுந்தர்.
  14. சுதா T
  15. சாய் வைஷ்ணவி.
  16. மதிவாணன்.
  17. விஜயலட்சுமி கண்ணன்.
  18. ரேவதி ராமச்சந்திரன்.
  19. ஹேமா ரகு.
  20. நந்தினி கிருஷ்ணன்.
  21. ராதிகா.
  22. முத்துராமன்.
  23. உமா மகேஷ்.
  24. உஷா முத்துராமன்.
  25. பிரகத நவநீதன்.
  26. சரஸ்வதி.
  27. மகாலிங்கம்.
  28. ராமமூர்த்தி.

குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் :  விஜயலட்சுமி கண்ணன். வாழ்த்துகள் 

##############################################################################

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

ஆக்டோபர்  மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :

https://beta.puthirmayam.com/crossword/255CB7199A

சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.

செப்டம்பர்  மாத குறுக்கெழுத்துப் போட்டியியின் சரியான விடை

 

 

சரியான விடை எழுதியவர்கள்: 

  1. சிவகாமி.
  2. விஜி.
  3. கௌரி.
  4. சித்ரா சீனிவாசன்.
  5. சுபாஷினி ரமணன்.
  6. எம். ரவி.
  7. நடராஜன், பாலசுப்ரமணியன்.
  8. அம்புஜவல்லி.
  9. கதிர்கண்மணி.
  10. ராதிகா.
  11. ராகவன் மாணிக்கம்.
  12. மெய்யழகி.
  13. மங்கை ஜெயகுமார்.
  14. ராய செல்லப்பா.
  15. அன்னபூர்ணி ரவி.
  16. சிவராமன் ரவி.
  17. கமலா முரளி.
  18. வைரநாதன்.
  19. சசிதரன், பாஸ்கரன்.
  20. மாலா மாதவன்.
  21. உஷா ராமசுந்தர்.
  22. விஜயா.
  23. தாமோதரன்.
  24. சுதா. t 
  25. தமிழ் அரசு.
  26. சுதா 
  27. சாய் வைஷ்ணவி.
  28. மதிவாணன்.
  29. விஜயலட்சுமி கண்ணன்.
  30. ஜானகி சாய்.
  31. ராஜா.
  32. ரேவதி ராமச்சந்திரன்.
  33. கருணாகரன்.
  34. உஷா கண்ணன்.
  35. சாவித்திரி.
  36. ஹேமா ரகு.
  37. நந்தினி கிருஷ்ணன்.
  38. ராதிகா.
  39. முத்துராமன்.
  40. உமா மகேஷ்.
  41. உஷா சீதாராமன்.
  42. பிரகத நவநீதன்.
  43. சரஸ்வதி.
  44. மகாலிங்கம்.
  45. ராமமூர்த்தி.

சரியான விடை  அளித்து குலுக்கலில்   வெற்றி பெற்றவர்:   ராதிகா 

வாழ்த்துகள்