குவிகம் ஜாக்பாட்
அக்டோபர் மாத போட்டியில் எண் ஜாக்பாட் சரியான எண் 35124
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர் :
இனி செப்டம்பர் மாத குவிகம் ஜாக்பாட் பொருத்தம் – பரிசு 100 ரூபாய் – ஓர் அதிர்ஷ்டசாலிக்கு
| இடது | வலது | |||
| 1 | காஞ்சனா | 1 | கல்கி | |
| 2 | கங்கா | 2 | நா பா | |
| 3 | தாரிணி | 3 | சாண்டில்யன் | |
| 4 | பூரணி | 4 | தி ஜா | |
| 5 | இந்து | 5 | ஜெயகாந்தன் | |
இடது புறத்தையும் வலதுபுறத்தையும் பொருத்தி இடதுபுற 1,2,3,4,5, எண்களுக்குப் பொருத்தமான வலதுபுற எண்களைக் கண்டுபிடித்து அனுப்புங்கள்
ஐந்து இலக்க எண்ணை மட்டும் குறுக்கெழுத்து விடை அனுப்பும் போது கமெண்ட் பகுதியில் எழுதி அனுப்பவும்.
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு 100 ரூபாய்
- எம். விஜயலட்சுமி.
- உமாமகேஸ்வரி.
- ப. சிவகாமி.
- அன்னபூரணி ரவி.
- மதிவாணன்
- ராமமூர்த்தி.
- ருக்மணி.
- மனோகர், மைசூர்.
- மாலதி, கே.
- முத்துராமன்.
- பிரகத நவநீதன்.
- ராதிகா.
- ஹேமா ரகு.
- நந்தினி கிருஷ்ணன்.
- உஷா முத்துராமன்.
- பி. மகாலிங்கம்.
- எம். சரஸ்வதி.
குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் : மனோகர், மைசூர்.
##############################################################################
நவம்பர் மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
https://beta.puthirmayam.com/crossword/7EDAA08419
சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
அக்டோபர் மாத குறுக்கெழுத்துப் போட்டியியின் சரியான விடை:
சரியான விடை எழுதியவர்கள்:
- சசிதரன், பாஸ்கர்.
- நடராஜன், பாலசுப்ரமணியன்.
- எம். விஜயலட்சுமி.
- உமாமகேஸ்வரி.
- ப. சிவகாமி.
- அன்னபூரணி ரவி.
- மதிவாணன்
- கௌரி
- டி சுதா.
- விஜி எஸ்
- ஜெயா ஸ்ரீராம்.
- கமலா முரளி.
- எஸ். கருணாகரன்.
- ரேவதி ராமச்சந்திரன்.
- மனோகர், மைசூர்.
- மாலதி, கே.
- முத்துராமன்.
- பிரகதா நவநீதன்.
- ராதிகா.
- ஹேமா ரகு.
- நந்தினி கிருஷ்ணன்.
- உஷா முத்துராமன்.
- பி. மகாலிங்கம்.
- எம். சரஸ்வதி.
சரியான விடை அளித்து குலுக்கலில் வெற்றி பெற்றவர்: கமலா முரளி.
வாழ்த்துகள்

