மார்ச்  2014 

                         பூ : ஒன்று ———————- இதழ் : நான்கு 

image

இ -பத்திகையின் சிறப்பு ஆடியோவும்  வீ டியோவும் தான்! சாதாரண  பத்திகைகளில் இதை அனுபவிக்க முடியாது.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கோச்சடையான் படத்தின் டிரைலர் லிங்க்கும் , 108 அம்மன் போற்றிப் பாடலும் , Happy Song ம், Twinkle Twinkle little star – நர்சரி  ரைமும் ஆடியோவாக உங்களை அசத்தப் போகிறது!

மேலும் இது ஹோலியின் வருகையை வரவேற்கும் இதழ்!வண்ணங்களின்  மெருகும் கலந்து நிறைந்து இருக்கும்!

ஒரு கவிதை போட்டியும்  இருக்கிறது!

ஒரு பக்கக் கதைகள் , ஜோக்குகள், கவிதைகள்  ஆகியவைகளும் பரந்து காணப்படுகின்றன. 

படிப்பவர்கள் தங்கள் கருத்தையும் படைப்புகளையும்  கீழே குறிப்பிட்டுள்ள இ -மெயிலுக்கு  அனுப்புங்கள்! பிரசுரிக்கப்படும்!

=======================================================

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

========================================================